புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ ? சேதி சொன்னதோ ? தூது வந்ததோ ? சேதி சொன்னதோ ?
நாணம் கொண்டதோ ? ஏன் ?
ஜவ்வாது பெண்ணானது இரண்டு செம்மீன்கள் கண்ணானது
பன்னீரில் ஒண்ணானது ! பாச பந்தங்கள் உண்டானது !
என்ன சொல்லவோ ? மயக்கம் அல்லவோ ?
கன்னி அல்லவோ ? கலக்கம் அல்லவோ ?
தள்ளாடும் தேகங்களே கோவில் தெப்பங்கள் போலாடுமோ ?
சத்தமின்றியே முத்தமிட்டதும் கும்மாளம் தான் வா !
கல்யாணம் ஆகாமலே ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
கூடாது கூடாதென நாணம் காதோடு சொல்கின்றது
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ ? உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ ?
தண்டோடு பூவாடுது வண்டு தாகங்கள் கொண்டாடுது
உன்னை கண்டதும் என்னை கண்டதும் உண்டாகுமோ தேன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக