வெள்ளி, 17 அக்டோபர், 2025

GENERAL TALKS - விதியை முதலில் ஜெயிக்க வேண்டும் !


நம்ம வாழ்க்கையில் எல்லாருமே ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கின்றோம். இருந்தாலுமே அறியாமையை தோற்கடிப்பது அவ்வளவு சரதரணமானது இல்லை. நீங்கள் எந்த வகையில் ஸ்மார்ட்டாக இருந்தாலும் எப்படி போராடினாலும் உங்களுக்கு அறியாமையை தோற்கடிப்பது மிக கடினமானது. நாம் எதிர்பார்த்து ஒரு விஷயத்தை செய்வோம் ஆனால் நாம் எதிர்பார்த்தது போல எதுவுமே நடப்பது இல்லையே ? வாழ்க்கையே கோபமாக அணுகவேண்டிய ஒரு விஷயமாக விதி மாற்றுகிறது. 

விதி என்பது தோற்கடிக்க மிகக்கடினமான ஒரு எதிரி, விதியை ஜெயிப்பது மிக கடினமானது. மொத்தமாக உடைந்துபோன கனவுகள்தான் இந்த விஷயங்கள் ஆபத்தாக மாறி இருப்பதற்கு சாட்சி. இந்த விஷயங்களை எல்லாம் இப்படியே விட்டு வைக்கவும் கூடாது. அதே சமயத்தில் அடுத்தடுத்த திட்டங்கள் என்று எதுவுமே இல்லாமல் கஷ்டப்படவுமே கூடாது. 

நம்முடைய வாழ்க்கையில் விதி எந்த அளவுக்கு நம்மை வாட்டி வதைத்தாலும் நாம்தான் முன்னேறி ஜெயித்து காட்ட வேண்டும். ஒரு முறை விதியை வென்றுவிட்டால் சாகும்வரையில் விதி நம்மிடம் பிரச்சனை பண்ண முடியாத அளவுக்கு மரண அடியாக நம்முடைய அடி இருக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள் நல்ல விஷயங்களுக்கு மதிப்பு கிடையாது. நல்லவர்களால் இந்த காலத்தில் உயிரோடு இருக்கவே முடியாது. இன்றே கெட்டவர்களாக மாறிவிடுங்கள். பொது நலன் கருதி வெளியிடுவோர் - TAMILNSA.BLOGSPOT.COM (NICE TAMIL BLOG)

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - விதியை முதலில் ஜெயிக்க வேண்டும் !

நம்ம வாழ்க்கையில் எல்லாருமே ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கின்றோம். இருந்தாலுமே அறியாமையை தோற்கடிப்பது அவ்வளவு சரதரணமானது இல்ல...