சமீபத்தில், ஒரு தனியார் நபர் தனது சொந்த விருப்பு வெறுப்பு கருத்துக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார் அவரைப் பொறுத்தவரை, இந்த உலகில் பெரும்பாலான விஷயங்கள் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதை அவர் காண்கிறார். நம்முடைய சக்திகள் கொஞ்சமாக மாறி விட்டது என்பதையும்.இப்பொழுதும் கடவுள் நல்ல மனிதர்களுக்கு சப்போர்ட் செய்வது இல்லை. கடவுள் எப்பொழுதுமே குற்றங்களை மட்டுமே ஆதரிப்பதைப் போல நடந்து கொள்வதையும் இவருக்கு சந்தேகமாக எடுத்துக் கூறுகிறார். அவரது முழு தத்துவத்தின் சாராம்சம் என்னவென்றால், மிகைப்படுத்தப்பட்ட அறியாமை என்பது ஒரு கடல் போன்றது, அது அதன் பாதையில் வரும் அனைத்தையும் உறிஞ்சி மூழ்கடித்து, அதை மறைந்துவிடும்.
மேடையில் மக்கள் சேவை செய்தவர்கள் பெருமைப்படும் காரியங்கள் யாரேனும் ஏறினால் அவருக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு அவருடைய சாதனையை பாராட்டுவது நம்முடைய தமிழ் வழக்கமாகும். இந்த வழக்கம் ஜாதி, மதம் உள்ளிட்டவைகளைக் கடந்து ஒரு மனிதன் தன்னுடைய மனிதத்தன்மையாலும் தான் சமூகத்து களித்து சேவையாலும்.உருவாக்கப்படுவதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.
நம்முடைய திராவிட கோட்பாடு நமக்கான சரியான பாதையை கொடுத்திருக்கிறது என்பதைத் தான் நாம் இந்த காலத்தில் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற பாதைகளில் தவறான பாதைகள் என்று அர்த்தமாகாது. ஆனால் திராவிட கொள்கையில் ஏற்றத்தாழ்வு என்பது இல்லை மற்றும் கொள்கைகளில் ஏற்றத்தாழ்வு இன்னார் பெரியவர் இன்னார் சிறியவர் என்ற பாகுபாடு.இருக்கத்தான் செய்கிறது.
காலகாலமாக அடிமைத்தனத்தை முன்னிறுத்தி கட்சிகளை அமைத்துக் கொண்டு சந்தோஷமான பணக்கார குடும்பங்களையும் கஷ்டப்படும் ஏழை குடும்பங்களையும் உருவாக்குவதை விட நம்முடைய திராவிட கட்சிகளின் கொள்கைகளும், கோட்பாடுகளும் சரியான பாதையில்தான் கொண்டு செல்கின்றன. ஒரு நடிகர் என்ற வகையில் யாரேனும் ஒருவர் வந்தால் அவர்களுக்கு சப்போர்ட் கண்ணை மூடிக்கொண்டு செய்வதை விட நம்மிடம் இருக்கும் சமதர்ம கொள்கைகளை மிகச் சரியானதாக புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் பரப்புவது தான் எதிர்காலத்துக்கு சரியான பாதையாக இருக்கக் கூடியது என்று சொல்ல முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக