வெள்ளி, 31 அக்டோபர், 2025

GENERAL TALKS - பணம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும்போது கவனம் !



நிறைய நேரங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக முடிவெடுப்பதை மறந்து விடுகிறோம். பணம் நம்மிடம் அதிகமாக இருக்கும் பொழுது நம்முடைய யோசனைகள் மற்றும் திறன்கள் குறைந்த அளவிலேயே செயல்படுகிறது. 

நாம் தான் வாழ்க்கையை கட்டுப்படுத்தி பணம் நம்மிடம் அதிகமாக இருந்தாலும் சரியான நிர்வாகத் திறமையே நாம் காட்டியாக வேண்டும். இந்த வகையில் பண நிர்வாகம் மற்றும் நேர நிர்வாகத்தில் நாம் அடையக்கூடிய வெற்றி பின்னாட்களில் மிகப்பெரிய பிரபஞ்ச வெற்றிகளை கூட நமக்காக உருவாக்கிக் கொடுக்கலாம். 

அந்த அளவுக்கு திறன் மிக்க ஒரு பயிற்சியாக இருக்கப்போவதுதான் நாம் பணத்தைப் பற்றிய அதிகமான அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வது என்பதாகும். இந்த உலகில் அனைவருக்கும் எல்லாம் இருந்தால், உலகம் சுவாரஸ்யமாக இருக்காது என்பது உண்மையல்ல. 

உண்மை என்னவென்றால், பலர் தங்களுக்காக பல பொருட்களைச் சேகரிக்கும்போதுதான், அந்தப் பொருட்கள் அவர்களுக்கு வேறு பொருட்களைக் கொடுக்கும். இல்லையெனில், நம்மிடமிருந்து மற்ற பொருட்களைப் பறிக்கக்கூடிய கடினமான செலவுகளை நாம் வளர்த்துக்கொள்வோம் - இந்த வகையில் பொருட்கள் நமக்குள் ஒரு அழகற்ற பகுதியாக மாறும். 

இந்தக் காலகட்டத்தில், மாற்றம் டிஜிட்டல் பொருட்கள் எனப்படும் மற்றொரு கட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. அதாவது, டிஜிட்டல் முறையில் வைத்திருக்கக்கூடிய விஷயங்கள். இந்த வகையில் அனைத்து சார்ந்த பொருட்களுக்கும் அவற்றின் நிலையான மதிப்பு மற்றும் சொந்த செயல்பாடு உள்ளது. 

உதாரணமாக, வீடியோ புத்தகங்கள், வலைத்தள சேவைகள் போன்றவற்றை நாம் கூறலாம். எனவே, பணம் சம்பாதிப்பது அல்லது அதை சரியான அளவில் வைத்திருப்பது நமக்கு மிகவும் முக்கியமான கலையாகக் கருதப்படுகிறது. மனித இனத்தில் தோன்றிய அனைவரும் இந்தக் கலையை மிகவும் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

பணம் என்பதும் ஒருவகை பொருள் தான். அந்த பொருட்களையும் நாம் ஒரு வகையில் இழந்து விட்டால் மறுபடியும் புதிய பொருட்கள் என்பது நமக்கு கிடைக்கவே கிடைக்காது. 

இதை ஒரு சுருக்கமான உதாரணமாக எடுத்துக் கொண்டால், 10 வினாடிகளில் முடிக்க வேண்டிய ஒரு பணியை ஒரு வினாடியில் முடித்தால், நம் நேரத்தை பத்தில் ஒரு பங்கு மட்டும்தான் குறைத்திருப்போம். மீதமுள்ள ஒன்பது பங்கு நேரம் நமக்கு லாபம். இதனை இன்னமும் விரிவாக பார்த்தால் நமக்கு பத்தில் ஒரு பங்கு நேரத்தில்.வேலையை முடிக்க கூடிய அளவுக்கு சக்திகள் இருந்தால் 10 மணி நேரம் மற்றவர்கள் முடிக்கக்கூடிய விஷயத்தை 1 மணி நேரத்தில் நாம் முடித்துவிடலாம்.

இதனை இன்னொரு வகையில் சொன்னால் மீதமிருக்கும் 9 மணி நேரத்தையும் முதல் 1 மணி நேரத்திலேயே பயன்படுத்தியாது போல பணத்துக்காக வேலை பார்த்து பயன்படுத்திக் கொண்டால்.நமக்கு மிக அதிகமான அளவுக்கு லாபம் கிடைக்கும். இந்த நேர நிர்வாகத்தை சரியாக கையாளுபவர்கள் வாழ்க்கையில் நல்ல இடத்துக்கு செல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - பணம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும்போது கவனம் !

நிறைய நேரங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக முடிவெடுப்பதை மறந்து விடுகிறோம். பணம் நம்மிடம் அதிகமாக இருக்கும் பொழுது நம்முடைய யோசனைகள் ம...