நிறைய நேரங்களில் நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். கடினமான போராட்டங்களால் மட்டுமே விஷயத்தை சாதிக்க முடியும் என்றலாம். இல்லை. ஏற்கனவே போராடி அவர்களுடைய விஷயங்களை காப்பி எடுத்து கூட நாம் சாதித்து விடலாம் என்று கணக்கு போட முடிகிறது. காரணம் என்னவென்றால் உலகத்தின் அதிகபட்சமான குற்றங்களை கருத்தில் கொள்ளும்போது மற்றவர்களுடைய வெற்றிகரமான செயல்களை அப்படியே நகல் எடுப்பது என்பது ஒரு பெரிய குற்றமாக ஆகாது. இன்னும் சொல்லப்போனால் நமக்கான சாப்பாடு என்ற வகையில் ஒரு விஷயத்தை செய்யப் போகிறோம் என்றால் ஒரு விஷயம் நமக்கான சாப்பாட்டை உறுதிப்படுத்த போகிறது என்றால்.அந்த விஷயத்துக்காக நாம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்றுதான் என்ற உலகத்தின் அதிகபட்சமான வறுமையும், பஞ்சமும் நமக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறது. அதனால்தான் சரித்திரத்தை ஒரு நிமிஷம் எடுத்து பார்த்தபோது நகலெடுத்தவர்கள் எழுதியவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்றனர் என்ற கலகலப்பான நடைமுறையை நம்மால் பார்க்க முடிகிறது, இந்த யோசனை துடிப்பானது.
இது இந்த உலகில் பல நிறுவனங்களுக்கு நடக்கும் ஒன்று. தொலைக்காட்சி மற்றும் வானொலி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, மக்கள் அதை விளம்பரங்களாகவும் பணமாகவும் மாற்றினர். அவர்கள் நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்று சொன்னார்கள். அவர்கள் தங்களுக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, இருந்தவற்றை நகலெடுத்து மீண்டும் மேம்படுத்தினர், இன்று தொலைக்காட்சி நிறுவனங்கள் மிகப்பெரிய சேனல் நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களாக இருப்பதைக் காணலாம். ஒரு சில நேரங்களில் இந்த மாதிரியான நகலெடுத்த செய்வது என்பது தவிர்க்க முடியாது. குறிப்பாக இசை என்ற வகையில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட இசை அமைத்து விட்டார் என்றால் அந்த இசையோடு காப்பி எடுத்து சொல்ல முடியாது. ஒரு ஒப்பீடு இருக்கக் கூடாது என்பதற்காக முற்றிலும் புதிதாக ஒரு விசையை கொண்டு வர இயலாது. ஒரு இசை அந்த இசையை கம்போஸ்.பண்ணிவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் மற்றவர்களுக்கு சொந்தமானது இல்லை என்றும் சொல்லப்போனால் ஒரு அருமையான பாடல் ஒரு அருமையான ஸ்டைல் ஒரு குறிப்பிட்ட தனி மனித சொத்தாக போய்விடும் அது மற்றவர்களுக்கும் கிடைத்தால் தான் மிக துல்லியமான அளவில் புது புதிய இசைகளை அவர்களால் உருவாக்க முடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக