வியாழன், 23 அக்டோபர், 2025

GENERAL TALKS - இது கடந்த காலத்தின் கால்தடமாக போன விஷயமா ?



நம் வாழ்வில் அறிவுரை மிகவும் முக்கியமானது. அறிவுரை நம் வாழ்வில் பல விஷயங்களை மாற்றும். அறிவுரையின் சக்தியை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்று அடிக்கடி கூறுகிறோம். சரியான அறிவுரைகள் கடந்த காலத்தின் நாவல்டி விஷயம் அல்ல ! நம் வாழ்வில் நம்மை சரியான திசையில் நகர்த்துவதற்கு அறிவுரைகள் எப்போதும் உதவியாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் அறிவுரைகளை விட முறையான பயிற்சி எடுப்பது சிறந்த முடிவு என்று நினைக்கிறார்கள். சோசியல் மீடியா க்கள் உட்பட இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அதிகமான விஷயங்களை பார்த்தல் மற்றும் கேட்டலின் மூலமாக ஒரு காணொளி மூலமாக அதிகமாக தெரிந்து கொள்வதை.இந்த இந்த காலத்தில் அறிவுரைகளை இளைஞர்கள் வெறுப்பதற்குக் காரணமான ஒரு விஷயமாக இருக்கலாம். இது எந்த அளவுக்கு சென்றுவிட்டது என்றால் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கப்பட்டாலும் தாங்குவான் என்றால் - அந்த அளவுக்கு நல்லவன் என்று சொல்லும் அளவுக்கு இளைஞர்கள் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவதை இந்த காலத்தில் பார்க்க முடிகிறது. இந்த காலத்து இளைஞர்கள் சோஷியல் மீடியாக்கள் தான்.அதிகமாக நம்புகிறார்கள். இது தவிர மக்களை நேரடியாக சந்தித்து மக்களோடு பேசி மக்களோடு பழகி அதன் மூலமாக பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெறுவதை சரியான விஷயமாக கருதுவது இல்லை என்பது எனது கருத்து. தக்கவைத்தல் அல்லது நினைவாற்றல் பற்றிய பொதுவான கருத்து உள்ளது. அதாவது, ஒரு காலத்தில் நாம் பார்க்கக்கூடிய மற்றும் பெறக்கூடிய அளவுக்கு நினைவில் வைத்திருப்பது கட்டாயமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம், இளைஞர்கள் தங்கள் நினைவில் வைத்திருப்பதை விட விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறார்கள். நினைவாற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் பயிற்சி செய்யப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டிய ஒரு திறமை. ஆனால் இந்த சகாப்தத்தில், இளைஞர்கள் நினைவாற்றலை விட அதிகபட்ச செயல்திறனை தங்கள் சக்திகளை நிரப்புவதற்கான ஒரு வழியாகக் கருதுகின்றனர். அறிவுரை கடந்த காலத்தின் கலாச்சார நினைவுச்சின்னமாகக் கருதப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இது கடந்த காலத்தின் கால்தடமாக போன விஷயமா ?

நம் வாழ்வில் அறிவுரை மிகவும் முக்கியமானது. அறிவுரை நம் வாழ்வில் பல விஷயங்களை மாற்றும். அறிவுரையின் சக்தியை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்...