செவ்வாய், 21 அக்டோபர், 2025

MUSIC TALKS - KANMANI NEE VARA KAATHIRUNDHEN JANNALIL PAARTHIRUNDHEN - KANVIZHI THAAMARAI POOTHIRUNDHEN - ENNUDAL VERTHIRUNDHEN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




கண்ணனே 
நீ வர 
காத்திருந்தேன்
ஜன்னலில் 
பார்த்திருந்தேன்

கண்விழி தாமரை 
பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி 
வேளையிலும்
மன்னவன் ஞாபகமே

கற்பனை மேடையில் 
கண்டிருந்தேன்
மன்மத நாடகமே

அந்தி பகல் 
கன்னி மயில் 
உன்னருகே

கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

நீளம் பூத்த 
ஜாலப் பார்வை
மானா மீனா

நான்கு கண்கள் 
பாடும் பாடல்
நீயா நானா

கள்ளிருக்கும்
பூவிது பூவிது
கையணைக்கும்
நாள் இது நாள் இது ..

பொன்னென்ன மேனியும்
மின்னிட மின்னிட..
மெல்லிய நூல் இடை
பின்னிட பின்னிட

வாடையில் 
வாடிய
ஆடையில் 
மூடிய
தேன் 
நான் 

கண்மணி 
நீ வர 
காத்திருந்தேன்
ஜன்னலில் 
பார்த்திருந்தேன்

கண்விழி தாமரை 
பூத்து இருந்தேன்
என்னுடல் 
வேர்த்து இருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி 
வேளையிலும்
மங்கையின் ஞாபகமே

கற்பனை மேடையில் 
கண்டிருந்தேன்
மன்மத நாடகமே

பொன்னழகே 
பூவழகே 
என்னருகே

கண்ணனே நீ வர 
காத்திருந்தேன்
ஜன்னலில் 
பார்த்து இருந்தேன்

ஆசை தீர 
பேச வேண்டும்
வரவா வரவா
\நாலு பேர்க்கு 
ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா

பெண் மயங்கும்
நீ தொட நீ தொட
கண் மயங்கும்
நான் வர நான் வர

அங்கங்கு வாலிபம்
பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும்
தங்கிட தங்கிட

தோள்களில் சாய்ந்திட
தோகையை ஏந்திட
யார் நீ 

கண்ணனே நீ வர 
காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழித் தாமரை 
பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி 
வேளையிலும்
மன்னவன் ஞாபகமே

கற்பனை மேடையில் 
கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல் கன்னி மயில் 
உன்னருகே

கண்மணி நீ வர 
காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழித் தாமரை 
பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - நல்ல மக்கள் நல்ல வாழ்க்கை பெறுவார்களா ?

நல்ல மனதோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் - இவர்கள் செய்யும் பெரிய மிஸ்டேக் இதுதான் ! இவர்கள் மற்றவர்களின் பிரச்சினைகளை சரிசெய்...