ஞாயிறு, 26 அக்டோபர், 2025

MUSIC TALKS - NETHU ORUTHARA ORUTHARA PAATHOM - PAARTHU ORUTHARARA ORUTHARA MARANDHOM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




நேத்து ஒருத்தர 
ஒருத்தரப் பார்த்தோம்
பார்த்து ஒருத்தர 
ஒருத்தர மறந்தோம்

காத்து குளிர் காத்து ! 
கூத்து என்ன கூத்து
சிறு நாத்துல நடக்குற 
காத்துல பூத்தது

பாட்டுத்தான் 
புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க 
கூட்டுத்தான்
இணைஞ்சதொரு 
கூட்டுத்தான்


ஆத்தங்கரையோரம்
பூத்திருக்கும் 
அழகுப் பூவாசம்

பாத்து மனசோரம்
பசிச்சிருக்கும் 
பல நாள் 
உன் நேசம்

அடி ஆத்தி 
ஆத்திமரம்
அரும்பு விட்டு 
ஆரம் பூத்தமரம்

மாத்தி மாத்தி தரும்
மனசு வச்சு 
மாலை போட வரும்

பூத்தது பூத்தது 
பார்வை
போர்த்துது போர்த்துது 
போர்வை

பாத்ததும் 
தோளிலே தாவ
கோர்த்தது கோர்த்தது 
பூவை !

போட்டா 
அணை போட்டா
கேட்டா 
பதில் கேட்டா
வழி காட்டுது

பல சுகம் 
கூட்டுது 
வருகிற'பாட்டுத்தான் 

புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க 
கூட்டுத்தான்

இணைஞ்சதொரு 
கூட்டுத்தான்



அழகா 
ஸ்ருதி கேட்டு

நீ நடக்கும் 
நடையில் 
ஜதி கேட்டு

படிப்பேன் 
பல பாட்டு

தினம் நடக்கும் 
காதல் 
விளையாட்டு

இந்த மானே 
மரகதமே

ஒன்ன நெனச்சு 
நானே தினம் தினமே

பாடும் 
ஒரு வரமே

எனக்களிக்க 
வேணும் 
புது ஸ்வரமே

பாத்தொரு 
மாதிரி ஆச்சு
ராத்திரி தூக்கமும் 
போச்சு

காத்துல கரையுது 
மூச்சு
காவியமாகிடலாச்சு

பார்த்து வழி 
பார்த்து

சேர்த்து உன்ன சேர்த்து

அரங்கேத்துது 
மனசுல 
பூத்தது பூத்தது
பாட்டுத்தான்

ஹே ஹே ஹே

புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க 
கூட்டுத்தான்

ஹே ஹே ஹே

இணைஞ்சதொரு 
கூட்டுத்தான் !


கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 5

ஒரு சிலையை சுத்தியலால் அடித்து செதுக்கும்போது, ​​அந்தச் சிலையின் கடைசி அடியிலேயே அந்தச் சிலை சரியாக வடிவமைக்கப்பட்டால், சுத்தியலின் உரிமையாள...