ஞாயிறு, 23 நவம்பர், 2025

GENERAL TALKS - கம்யூனிக்கேஷனை நாம் பெறவேண்டும்

 



இந்த கம்யூனிகேஷன் இருக்கிறதே இது நம்முடைய வாழ்க்கையின் மிகவும் முக்கியமான விஷயம். இது நம்முடைய வாழ்க்கையையுடைய கடினமான ஒரு சாதனையும் கூட. இதனை எப்படி சொல்லவேண்டும் என்றால் அதாவது நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் நாம் ஈடுபடுத்திக்கொள்வது எவ்வளவு நமக்கு கடினமாக இருக்குமோ அதேபோலத்தான் நமக்கு சம்பந்தமில்லாத ஒரு நபரோடு பேசி.பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதும் கடினமாகத்தான் இருக்கும். 

ஆனால் எந்த ஒரு வாழ்க்கையிலும் அந்த வாழ்க்கையின் உள்ளூர் அரசியலை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. இதற்கு கம்யூனிக்கேஷன் மட்டும் தான் வேலைக்காகும். வேறு எந்த விஷயத்தாலும் நம்மால் பெரிய அளவில் மாற்றங்களை உருவாக்க முடியாது. பிரமாதமான விஷயங்களை சாதிக்க முடியாது.

இந்தத் தொடர்பு நம் வாழ்வில் மிக முக்கியமான விஷயம். இது நம் வாழ்வில் ஒரு கடினமான பணியும் கூட. அதாவது, நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் ஈடுபடுவது எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அதே போல் நமக்கு சம்பந்தமில்லாத ஒருவருடன் பேசுவதும் கடினம். 

பழக்கங்களை ஏற்படுத்துவதும் கடினம். ஆனால் எந்த வாழ்க்கையிலும், அந்த வாழ்க்கையின் உள்ளூர் அரசியலை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். தொடர்பு மட்டுமே இதற்கு வேலை செய்யும் ஒரே விஷயம். வேறு எந்த விஷயமும் இல்லாமல், நாம் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியாது. நாம் பெரிய விஷயங்களை அடைய முடியாது.


கருத்துகள் இல்லை:

THE LIFE BOOK - PAGE 2

நம் வாழ்வில் சிலருக்கு, ஒரு கார் வேகமாகச் செல்லக் கூடாது என்றால், வேகமானி ஊசியை அகற்றினால் போதும், கார் வேகமாகச் செல்லாது என்ற கருத்து உள்ளத...