1. மன அழுத்தத்துக்கு எப்போதுமே இடம் கொடுக்க கூடாது. நம்முடைய இயலாமையை சரிசெய்ய வேண்டும்.
2. நம்முடைய கம்யூனிக்கேஷன் தரமானதாக இருந்தால் எல்லாமே சாத்தியப்படும்.
3. நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து இருக்கும் இடத்தில் இருந்துதான் ஏதாவது செய்ய வேண்டும், புது இடம் தேடுவது ஏதோ ஒரு இழப்பைதான் உங்களுக்கு கொண்டுவந்து கொடுக்கும்
4. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு ஒரு மனிதரும் டெஸ்டினியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
5, மற்றவர்களிடம் பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஒரு கம்யூனிக்கேஷனை செய்யும் அளவுக்கு வளர்ச்சி அடைவதே சிறப்பானது
6. சிஸ்டமை மொத்தமாக கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டுவந்தவனுக்கு இலட்சியம் நிறைவேறுவது இலவச இணைப்பு.
7. சின்ன இடத்தில் இருந்துகொண்டு பெரிய இடத்துக்கு ஆசைப்படுவது தப்பான விஷயம் என்று சொல்பவர்கள் முட்டாள்கள்
8. கடந்த காலத்தின் சிறைக்கைதியாக இருக்க வேண்டாம். எதிர் காலத்தின் பேரரசனாக இருங்கள்.
9. உங்களுடைய கல்வியும் செல்வமும் செயல்திறனும் ஒரு மில்லிமீட்டர் அளவுக்கு வளர்ந்தால் கூட கவனமான வகையில் நோட் பண்ணுங்கள். உங்கள் வளர்ச்சியை கவனித்து உங்களை மேம்படுத்தாமல் விட்டால் நீங்கள் தோற்றுப்போகலாம்.
10. சொகுசான இடம் - என்பது தோட்டம் அமைத்து மரங்களை வளர்க்க முடியாதவன் கட்டிய கட்டிடத்தின் மாத செலவு வைக்கும் ஒரு காலி AC அறை போன்றது.
11. உங்களுடைய வாழ்நாள் நிரந்தர வெற்றிக்கான ஒரு இரகசியமான அதிசய குறிப்பு உங்களின் தினசரி வாழ்க்கைக்குள்ளேயே எங்கோ ஒளிந்து இருக்கும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக