சமீபத்தில் நடந்த சம்பவங்களை பற்றி இந்த வலைப்பூவில் மென்ஷன் செய்ய வேண்டும் என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். இருந்தாலுமே இந்த விஷயத்தை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இதனை பேசுவது சரியானதாக இருக்காது. நடிகர் அஜித் பேட்டியில் கூறிய பல விஷயங்களை மக்கள் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். சமீபத்திய பேட்டியில், நெரிசல் சம்பவம் போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது என்று அஜித் கூறினார். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மேலும், ஒரு நடிகருக்கு ஆதரவு கொடுக்க விரும்பினால், அதற்கு வேறு வழிகள் உள்ளன, கூட்டங்களை நடத்துவதும் தொடரும். ஊடகங்கள், செய்தி சேகரிப்பு போன்றவைகளும் சரியான வழி அல்ல. அவர்களை ஒரு நடிகராகப் பார்க்க வேண்டும். சராசரியாக நம்மை போன்று சம்பளத்துக்கு தொழில் செய்யக்கூடிய ஒரு மனிதராக மட்டும் தான் பார்க்க வேண்டும் ஒரு நடிகரை பார்த்து பேசுவதற்கான தனிப்பட்ட ஆசைகளைக் குறைத்து கூட்டங்களில் கலந்து கொள்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வேறு வழிகளில் மட்டுமே தங்களுடைய அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தன்னுடைய கருத்தில். சில கருத்துக்களை முன்மொழிந்துள்ளார். கருத வேண்டும். இந்தப் பேட்டியில் அவர் தனது கருத்தை முன்மொழிந்துள்ளார். இந்த விஷயத்தை பற்றிய போதுமான புரிதல் இல்லாமல் எந்த கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது என்று இந்த வலைப்பூ கருதுகிறது. ஆனால் கண்மூடித்தனமான அன்பு யாருடைய பணத்தை செய்யும் செயலுக்கும் பயன்பட கூடாது , உண்மைகளை வெகு நாட்களுக்கு மக்களுக்கு தெரியாமல் மறைக்க இயலாது. .நல்ல நிர்வாக திறமை இருக்கக்கூடிய தலைவர்களை இருந்தால் மட்டும் தான் நாடு பணக்கார நாடாக மாறும். நமக்கு பிடித்த ஒருவர் தமது ஆட்சியாளராக இருக்கப் போகிறார் என்ற திரைப்பட துறை சார்ந்த கருத்து சரியானது அல்ல. நடிகரை நடிகராக மட்டுமே பாருங்கள்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 13
நிறைய நேரங்களில் நம்பிக்கை வைப்பார்கள். தான் வாழ்க்கையை மொத்தமாக உடைத்து வைத்திருக்கிறார்கள். நம்மால் எதுவுமே செய்ய முடிவதில்லை. வாழ்க்கைய...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக