எப்படியிருந்தாலும், ஒரு வேலையாக உங்களுக்கு ஏதாவது செய்பவர்களுக்கு நீங்கள் முழு சுதந்திரம் கொடுத்தால், அவர்கள் அதை சரியாக செய்வார்கள். உதாரணமாக, நீங்கள் வேலையில் ஒரு சமையல்காரரை பணியமர்த்த யோசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
நீங்கள் அந்த சமையல்காரருக்கு அனைத்து பொருட்களையும் கொடுக்கிறீர்கள். ஆனால் சமையல்காரர் கேட்ட பொருட்களை நீங்கள் கொடுக்கவில்லை.
சமையல்காரர் அதைச் செய்யும் விதத்தை நீங்கள் மதிக்கவில்லை. மாறாக, சமையல்காரர் அதை நீங்கள் விரும்பும் விதத்தில் அவரின் செய்ய வேண்டும். ஆனால், நகரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத உங்கள் பாணியில் இல்லாத மற்றவர்கள் சாப்பிட்டு பாராட்டிய சுவையும் இருக்க வேண்டும் தரத்திலும் உணவு சிறப்பாக இருக்க வேண்டும்
இப்போது நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக இயற்கையை மாற்ற விரும்புகிறீர்களா ?, உங்களுக்காக வேலை செய்பவர்களை கட்டாயப்படுத்துவதன் மூலம் என்ன உங்களுக்கு கிடைத்துவிடப்போகிறது ? பெயர் வாங்கிய சமையல்காரரை இப்போது சங்கடப்படுத்தியுள்ளீர்கள். அந்த சமையல்காரரை வைத்து என்ன செய்ய முடியும்? அந்த சமையல்காரர் தான் உங்களை வைத்து என்ன செய்து வைக்க முடியும்
வாழ்க்கையில் உங்களுக்காக ஒருவர் வேலை பார்க்கிறார் என்றால் அவர்களுக்காக நீங்கள் அவர்களுடைய சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும். மக்களே அப்படி கொடுக்கவில்லை என்றால் நீங்களாக கட்டாயப்படுத்தி அந்த வேலையை செய்ய வைக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே அவரிடம் சொல்லவும் வேண்டும் அனுமதி கேட்கவும் வேண்டும்
இது எல்லாம் நீங்கள் செய்யவே இல்லை என்றால் இந்த விஷயத்தில் உங்களுக்காக வேலை பார்ப்பவர்கள் இந்த வேலையே வேண்டாம் தெய்வமே என்று சொல்லிவிட்டு தான் சென்றுவிடுவார்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக