சனி, 29 நவம்பர், 2025

நமது வாழ்க்கையின் மோட்டிவேஷன் ! - #TAMILMOTIVATION-EP.002

 



நம்முடைய வாழ்க்கையில் நம்மிடம் எப்பொழுது பணம் இல்லாமல் போகிறதோ அப்போது நம்ம யாருமே ஒரு ஆளாக கூட மதிக்க மாட்டார்கள் - நாம் பணம் இல்லாமல் இருப்பதையே ஒரு குற்றமாக கருதியை கொடூரமாக தண்டிப்பார்களே தவிர்த்து மன்னிக்கவும் மாட்டார்கள் - கெஞ்சினாலும் மன்னிக்க மாட்டார்கள். 

இன்னும் சொல்லப்போனால் ஒரு மனிதனாக கூட கருதமாட்டார்கள். இதனை நீங்கள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் உங்களுடைய மனதுக்கு எவ்வளவு கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.பணம் தான் உங்களுடைய மரியாதையும் நாளைக்கு நீங்கள் சாப்பிடக்கூடிய சாப்பாட்டையும் தீர்மானிக்கிறது. 

தவிர்த்து உண்மையான அன்பு, பாசம் போன்ற விஷயங்களையெல்லாம் நீங்கள் தப்பித் தவறிக்கூட நம்பிவிடாதீர்கள். இவர்கள் மிகவும் தற்காலிகமானவர்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்றால் நாம் கடின உழைப்பால் யாரோ ஒருவருக்கு சிறகுகளை கொடுப்போம். அவர்களும் ஒரு பறவையைப் போல வானத்தில் பரப்பார்கள். ஆனால் அவருடைய காலைக் கடன்களை எல்லாம் நம்முடைய தலையில்தான் கொட்டுமாறு கழிப்பார்கள்

நாம் மற்றவர்களைக் காப்பாற்றினால் கடவுள் நம்மைக் காப்பாற்றுவது நடைமுறையில் சாத்தியமற்றது. நம்மைக் காப்பாற்றுவதை விட கடவுளுக்கு அதிக வேலை இருக்கிறது, 

எனவே எங்கள் வலைப்பதிவில் சொல்ல வேண்டிய சோகமான விஷயம் என்னவென்றால், கடவுள் பொறுப்பேற்று தனிநபர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் உதவுவதில்லை. 

எனவே, தனிநபர்களாக இருக்கக்கூடியவர்கள் தனிநபர்களாக தங்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது உங்கள் வலைப்பதிவின் காரணத்திற்காகச் சொல்லக்கூடிய ஒரு எச்சரிக்கையாகக் கருதுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்றால் உங்களுடைய குடும்பம் என்பது உங்களைப் பணத்துக்காக மட்டுமே அதிகமாகமதித்து கொண்டிருந்தால் அல்லது பணம் இருக்கும்போது ஒரு மாதிரியும் இல்லாதபோது ஒருமாதிரியும் நடந்து கொண்டிருந்தால் கண்டிப்பாக நீங்கள் பணத்தை தான் நம்ப வேண்டுமே தவிர்த்து குடும்பத்தை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை

நீங்கள் சேகரிக்கக்கூடிய உறவுகளும் நட்புகளும் உங்களுக்கு ஒரு சுமையா அல்லது ஒரு சொத்தா என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் நிறைய பணம் இருந்தால் மட்டுமே சுமையாகத் தோன்றும் இந்த உறவுகள் அனைத்தையும் நீங்கள் சொத்துக்களாக மாற்ற வேண்டியிருக்கும் அளவுக்கு உங்கள் மனதை சரிசெய்து மற்றவர்களுடைய மனதையும் சரி செய்ய முடியும்

சரிசெய்ய முடிந்தால், இறுதியில் அவர்கள் உங்களை காயப்படுத்தக்கூடியவர்கள். அதனால்தான் அவர்கள் இருக்கிறார்கள். இந்த வலைப்பூவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அனைத்துமே சுதந்திரமாக சொல்லப்பட்ட கருத்து பகிர்வே தவிர்த்து நீங்கள் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தி மற்றவர்களுடைய வெளிப்பாடாக ஏதேனும் பஞ்சாயத்து வந்தால் பிரச்சனைக்கு வலைப்பூவின் கம்பெனி பொறுப்பாகாது மக்களே ! 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - பிரபஞ்சத்துக்கு எதிராக போராட்டம் !!

  பிரபஞ்ச சக்திகளை எதிர்த்து நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் கடைசியில் பூஜ்ஜியமாக முடிகிறது என்ற உணர்வு பலருக்கும் வருகிறது. ஆனால், பிரபஞ்சத...