இந்த கேள்விக்கு பொதுவாக சொல்லப்படும் பதில் என்னவென்றால், எந்த காலமாக இருந்தாலும் அந்த காலத்தைப் பொறுத்து மட்டுமே நீங்கள் அமைக்க வேண்டும். அந்த வகையில் இந்தக் காலத்தில் நமக்கு ஆட்சிகளில் பதவிகளில் இருப்பவர்கள் கண்டிப்பாக படித்தவர்களாக இருக்க வேண்டும். படிக்காதவர்கள் ஆட்சியில் இருந்தால் அவர்களால் அந்த அளவுக்கு திறமையாக வேலை பார்க்க முடியாது. இதுதான் உண்மை நீங்கள் கண்களை மூடிக்கொண்டு கத்தினாலும் இதுதான் எதார்த்தம். ஆகவே படித்தவர்களை மட்டுமே உங்களுடைய அதிகாரப்பூர்வமான பணிகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அவர்கள் ஒரு வெட்கமற்ற கேள்வியைக் கேட்கிறார்கள்: முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரும் நன்றாகப் படித்து தங்கள் ஆட்சியில் முன்னேறினார்களா? மக்களை ஆட்சி செய்வதில் பெற்ற அனுபவங்களால் மட்டுமே அவர்கள் முன்னேறினார்களா? இப்போது, ஆட்சிக்கு வருபவர்களுக்கு வேறு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று யாரும் யோசிக்கப் போவதில்லை. சமீபத்தில், ஒரு கவிஞர் ஒரு கருத்தை வெளிப்படுத்தினார். அவர் "நம் கையில் இருப்பது ஒரு பிச்சைப் பாத்திரம். ஆனால் நம் முன்னோர்களின்மகுடங்களைப் பற்றிப் பேசுவதில் நாம் ஏன் பெருமைப்பட வேண்டும்?" என்ற கேள்வியை எழுப்பினார். இந்த விஷயத்தை எத்தனை முறைதான் சொல்லுவது? கடந்த காலம் என்பது வேறு. நிகழ் காலம் என்பது வேறு. கடந்த காலத்தில் இருப்பது போல் இவை நிகழ்காலத்தில் நடந்தால் அனைத்து விஷயங்களும் நன்றாக இருக்கும் என்பது சுத்தமான முட்டாள்தனம் ! - சமீபத்தில் ஒரு சகோதரரின் சேனலைப் பார்க்க நேர்ந்தது. உலோக பொருட்களை தேடுவதில் சிலிர்ப்பூட்டும் அம்சங்களைக் கூட அவர் உண்மையிலேயே அழகாகவும் யதார்த்தமாகவும் மாற்றியுள்ளார். இந்த மாதிரியாக சின்ன சின்ன விஷயங்களில் இருந்து கூட நாம் பணத்தை சம்பாதிக்க இயலும் என்பது போன்ற விஷயங்கள் படித்தால் மட்டுமே நம்முடைய வருங்காலத்துக்கு தெரிய வரும். படிப்பு இல்லாதவர்களை நாம் தகுதிகளாக கொண்டு வந்து வைப்பது மிகவும் ஆபத்தானதாகும்
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 13
நிறைய நேரங்களில் நம்பிக்கை வைப்பார்கள். தான் வாழ்க்கையை மொத்தமாக உடைத்து வைத்திருக்கிறார்கள். நம்மால் எதுவுமே செய்ய முடிவதில்லை. வாழ்க்கைய...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக