நம்ம பணத்தை செலவு செய்வதில் மிக முக்கியமான விஷயம் நம்முடைய கனவுகளை பேலன்ஸ் பண்ணுவதுதான். பணத்தை வேகமாக செலவு செய்யும்போது நம்முடைய கனவுகள் எப்போதுமே நமக்கு முக்கியமானது. கனவுகளையும் விட்டுக்கொடுக்க முடியாது, நமது பணத்தையும் சேகரிக்க வேண்டும் என்பது கஷ்டமானது.
டெக்னிக்கலாக வேலையை செய்ய வேண்டும், உங்களுடைய வாழ்க்கையில் எப்போதுமே ஒரு தொழிலை தொடங்கும்போது ஃபைனான்ஸ் என்பதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு நபரை நியமிக்க வேண்டும் என்பது முக்கியமானது. நம்முடைய வாழ்க்கையில் போதுமான பணத்தை சம்பாதித்து வைத்துவிட்டு ரிடயர்மென்ட் ஆகிவிட வேண்டும் என்றுதான் நினைப்போம்.
குடும்பம் , குழந்தைகள் என்று வந்துவிட்டால் நாம்தான் கவனமாக எல்லா விஷயங்களையும் எடுக்க வேண்டும், நம்முடைய வாழ்க்கையில் செலவுகளுக்காக ஒரு களத்தில் இறங்கினால் ஒரு உடல்நல குறைவு வந்துவிட்டால் நம்முடைய மொத்த சேமிப்பையும் இறக்கி மேற்கொண்டு கடனை வேறு வாங்கிக்கொண்டு பின்னாட்களில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறோம்.
உங்களுடைய கனவுகளை வென்று காட்ட வேண்டும் என்றால் பணத்தை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்,. இந்த விஷயங்களை யோசிக்கும்போது இன்பிலேஷன் என்ற பிரச்சனையும் உருவாக வாய்ப்பு இருக்கிறது மக்களே. ஆகவே பணத்தை சரியாக பயன்படுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக