செவ்வாய், 18 நவம்பர், 2025

GENERAL TALKS - நம்முடைய வாழ்க்கையின் மோட்டிவேஷன் ! #5

 


மோட்டிவேஷன்னில் சில விஷயங்கள் சொல்வது என்னவென்றால், வெற்றியை எப்போதும் நம் நம்மோடு இணைந்த நட்புறவான விஷயமாக கருதக்கூடாது. வெற்றி என்பது நம்மிடம் இல்லாத ஒன்று, ஆனால் அது மற்றவர்களிடம் இருக்கக்கூடிய ஒன்று என்ற நிலையில் இருக்கும் ஒரு பொருள். 

வெற்றிகளை நண்பர்களாக பார்க்க விரும்பினால் வெற்றி நம்முடன் இருக்கும் என்று நாம் உத்தரவாதம் அளிக்க முடியாது , பணத்தை உங்கள் வாழ்க்கைத் துணையாகப் பார்க்கலாம், ஆனால் வெற்றியை உங்கள் வாழ்க்கைத் துணையாகப் பார்க்கக்கூடாது. 

வெற்றி மிகவும் தற்காலிகமானது என்றும் மற்றவருடைய வெளி மதிப்பையை வெற்றி என்பது பணத்தை விட பிரமாதமாக உயர்த்தப் போவது இல்லை என்றும் நூல்கள் சொல்கின்றன. எந்த நூல்கள் என்றால் நான் எழுதப்போகும் நூல்கள் தான்.

வெற்றிகரமான மக்களுடன் உங்ளுக்கு கிடைக்கப்போகும் இணைப்புகளுக்கு மற்றொரு முக்கியமான விஷயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரியாத இடங்களுக்குச் சென்று சாதனைகள் செய்தால் மட்டுமே உங்கள் வெற்றி உறுதி செய்யப்படும். 

உங்களுக்குத் தெரிந்த இடங்களில் மட்டுமே நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நீங்கள் பிடிவாதமாக இருந்தால், நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்.

இருந்தாலுமே வெற்றியடையாமல் நமக்கான ஒரு பாதுகாப்பான சின்ன இடத்துலேயே இருக்க வேண்டுமென்று நம்முடைய மனது எதனால் அவசியப்படுகிறது. நம் மனதை எந்தவகையில் நாம் மாற்ற வேண்டும் என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்

இந்த வலைப்பூவுக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்யுங்கள். மக்களே இந்த விஷயங்கள் நமக்கான மிகப்பெரிய சாதனையை அமைக்க உதவிகரமாக இருக்கலாம் !



கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - நம்முடைய வாழ்க்கையின் மோட்டிவேஷன் ! #7

  நம் வாழ்வில் நம் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கற்பனையில் வாழக் கூடாது. இதைப் புரிந்துகொள்வது உங்களுக்...