சமீபத்தில் ஒரு பர்சனல் வெல்னஸ் நிபுணர் அவருடைய காணொளியில் ஒரு விஷயத்தை தெரிவித்திருந்தார். அதாவது நாம் ஆசைப்பட்ட விஷயங்களை எல்லாம் நாம் அடையுமாறு நம்மை தயார் படுத்திக் கொண்டு விஷன் செய்து கொள்வது என்பது நல்ல விஷயம்தான். நமக்கான விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மூலம் வெற்றியை அடைவது நமது ஆற்றலை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையாக இருக்கும். ஆனால் பெரிய பிரச்சனை என்னவென்றால், நாம் பகற்கனவு காண்பதை விட்டுவிட்டு, நமது அமைதியான வாழ்க்கையை அறிவியல் ஆராய்ச்சி செய்யவேண்டிய தருணங்களை விட்டுவிடுகிறோம். பெரும்பாலும், நாம் நமது வெற்றிகரமான எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கும்போது பணக்கார சந்தோஷ வாழ்வு மட்டுமே கனவு காண்கிறோம், நிகழ்காலத்தில் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகிறோம். நாம் விரும்பும் எல்லாவற்றிற்கும் பணத்தைச் செலவிடுவது மிகவும் தவறு, அதே போல் நமக்கு வருங்கால சந்தோஷ கற்பனை விஷயங்களுக்குப் நேரத்தையும் கவனத்தையும் செலவிடுவதும் மிகவும் தவறு. நமக்கான கற்பனை உலகத்தில் நம் வெற்றியடைந்த பணக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் நிஜ உலகத்தில் நம்முடைய உழைப்பை இந்த கற்பனைகள் நம்மிடமிருந்து எடுத்துவிடும். இதை ஒரு கவனச்சிதறலாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதாவது, கவனம் செலுத்தாமல் இருப்பதும், உங்கள் கவனம் சரியான இடத்தை அடைவதற்குள் தொடர்பை இழப்பதும் ஆகும். இந்த விஷயத்தை பற்றி நம்முடைய வாழ்க்கையின் மோட்டிவேஷன் என்ற தொடரின் மூலமாக விரிவாக பார்க்கலாம்.இந்த வலைப்பூவை நீங்கள் கண்டிப்பாக ஃபாலோ செய்து கொள்ளுங்கள். இந்த வலைப்பூவின் பதிவுகளைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக