செவ்வாய், 25 நவம்பர், 2025

THE LIFE BOOK - PAGE 3



இந்த காலமே மிகவும் வித்தியாசமாக உள்ளது. ஒரு முறைக்கு 100 முறை யோசித்து விஷயத்தை செய்தாலும் அந்த விஷயம் தப்பான விஷயம் ஆக முடிகிறது. இந்த கொடுமையை நான் எங்கே சென்று சொல்வேன் என்று தெரியவில்லை.

நீ இறக்கும் நாளை அறிந்திருந்தால், நீ வாழும் ஒவ்வொரு நாளும் நரகமாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு நரகமாகிறது. இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

நீங்கள் சமூக ஊடகங்கள் அல்லது AI-யில் இந்த வகையான சொந்த வாழ்க்கையின் சோதனைகளை நீங்கள் படும் வேதனைகளை வைத்தால், அவர்கள் உங்களுக்கு ஆறுதல் செய்திகளையும் அனுப்பி, உங்களுக்கு மருத்துவ உதவி தேவை என்று கூறுகிறார்கள். இந்தக் கொடுமையைப் பற்றியும் நான் எங்கே போய்ச் சொல்வேன் என்று எனக்குத் தெரியவில்லை.

குடும்ப உறுப்பினர்கள் நம்மை துரோகம் செய்ய அனுமதிப்பதை விட, நண்பர்கள் நம்மை விட்டுப் பிரிய அனுமதிப்பது மிகவும் கடினம். கடைசியில் பார்த்தால் எல்லாமே பணம்தான்.நண்பர்கள் என்ற இடம் கொடுத்தால் கூட சொந்த வகையில் பணத்தை தொலைத்து விட்டு கடைசியில் நம்மைக் காரணம் காட்ட முயற்சிக்கிறார்கள்.

பேசிக்காக நான் ஏரிக்கரை மேலிருந்து என்ற தமிழ் பாட்டில் ஹீரோவும் ஹீரோயினும் கைகளில் வைத்திருக்கும் அந்த ஆட்டுக்குட்டியைப் போலத்தான் நண்பர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி அவர்களுக்கு உண்மையான நண்பர்கள் கிடைப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை.


கருத்துகள் இல்லை:

தமிழ் மோட்டிவேஷன் கருத்துக்கள் [TAMIL-MOTIVATION-QUOTES-BLOGSPOT]-#2-

1. நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய விதி நமக்கு நிரந்தரமாக பாதிக்கக் கூடிய அளவுக்கு மிகப்பெரிய ரிஸ்க்கை கொடுத்தாலும் சரியான அறிவுத்திறனும் கடி...