திங்கள், 24 நவம்பர், 2025

MUSIC TALKS - MAALAIYIL YAARO MANATHODU PESA - MAARGALI VAADAI MEDHUVAAGA VEESA - DHEGAM POOTHATHE - MOGAM VANDHATHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



மாலையில் யாரோ 
மனதோடு பேச
மார்கழி வாடை 
மெதுவாக வீச

தேகம் பூத்ததே 
மோகம் வந்ததோ ?
மோகம் வந்ததும் 
மௌனம் வந்ததோ ?

நெஞ்சமே பாட்டெழுது 
அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் 
என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி 
இன்று காவல் மீற

வளையல் ஓசை 
ராகமாக 
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை

ஒரு நாள் வண்ண 
மாலை சூட 
வளர்த்தேன் ஆசைக்காதலை

நெஞ்சமே பாட்டெழுது 
அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ 
மனதோடு பேச 
மார்கழி வாடை 
மெதுவாக வீச

கறை மேல் நானும் 
காற்று வாங்கி 
விண்ணைப் பார்க்க

கடல் மீன் கூட்டம் 
ஓடி வந்து கண்ணை பார்க்க
அடடா நானும் 
மீனை போல 
கடலில் வாழக்கூடுமோ

அலைகள் வெள்ளி 
ஆடை போல 
உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது 
அதில் நாயகன் பேரெழுது



கருத்துகள் இல்லை:

THE LIFE BOOK - PAGE 2

நம் வாழ்வில் சிலருக்கு, ஒரு கார் வேகமாகச் செல்லக் கூடாது என்றால், வேகமானி ஊசியை அகற்றினால் போதும், கார் வேகமாகச் செல்லாது என்ற கருத்து உள்ளத...