வியாழன், 6 நவம்பர், 2025

MUSIC TALKS - YAARODHUM SOLLATHA MOOVEZHIL KOLLADHA ACHANGAL UNDAGUTHEY - SATYA 2017 - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 


யாரோடும் சொல்லாத மூவேழில் 
கொள்ளாத அச்சங்கள் கொண்டாடுதே
யாரோடும் சொல்லாத மூவேழில் 
கொள்ளாத அச்சங்கள் கொண்டாடுதே

என் கையை கோர் யௌவனா ! என் கண்கள் பார் யௌவனா !
என் நெஞ்சில் சேர் யௌவனா !


என் வார்த்தை கேள் யௌவனா ! 
என் வாழ்வாய் நீள் யௌவனா !
என் வானே நீ யௌவனா ! எங்கேயும் 
செல்லாதே எந்நாளும் நில்லாதே


விண்ணோடும் செல்லாமல் 
மண்ணோடும் நில்லாமல் 
என் கால்கள் திண்டாடுதே

கண்ணாடி பூவாகிறேன் 
உன் கையில் நான் வீழ்கிறேன்
என் அன்பே... ஏன் ? 
என் கையை கோர் யௌவனா ! 
என் கண்கள் பார் யௌவனா !
என் நெஞ்சில் சேர் யௌவனா !

என் வார்த்தை கேள் யௌவனா ! 
என் வாழ்வாய் நீள் யௌவனா !
என் வானே நீ யௌவனா ! 
எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே


நிற ஒளி நிற ஒளி சிதறுது வானம் 
நமக்கென இசைக்குது காலநதி
விழிகளில் காதலும் ஓவியம் தீட்டிடுதே 
எதிரினில் அருகினில் அழகிய நாளாய்
மலர்களில் படர்ந்திடும் பாதை இது 
பழகிய கனவென பூமியும் மாறிடுதே

வெளியிலே ஒரு புன்னகை 
அணிகிறேன் நான் போலியாய்
பயங்களை நீ நீக்கியே 
அணைத்திடு காதல் வேலியாய்
தீ ஒன்றின் பொறியாக 
நான் எனை சூடும் திரியாக 
நீ என் அன்பே... ஏன் ?

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இப்படி ஒரு செமயான பாட்டை ப்ளாக்ல போட்டு இருக்கீங்களே ? சரிதான்.

நல்லவனுக்கு நல்லவன் சொன்னது…

சிபிராஜ்க்கு நல்ல படங்கள் கிடைப்பது இல்லை, போக்கிரி ராஜா படத்தில் இருந்து மார்க்கெட் குறைந்துவிட்டது.

VALAIPOO KALANCHIYAM !! - TAMIL WRITINGS - 02

  நீர்நிலைகளில் (freshwater marinas) படகுகளின் பேட்டரி அல்லது மின்சார அமைப்புகள் கசிந்தால், சுற்றியுள்ள நீரில் மின்சாரம் பரவக்கூடும். இதை El...