திங்கள், 24 நவம்பர், 2025

MUSIC TALKS - KALYANA THEN NILA KAAICHATHA PAAL NILA - NEETHANE VAAN NILA ENNODU VAA NILA - TAMIL SONG LYRICS - MOUNAM SAMMADHAM - VERA LEVEL PAATU !



கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா ?
ஆகாயம் மண்ணிலா ?
கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டி கூடலா ? தேவார பாடலா ?
தீராத ஊடலா ? தேன் சிந்தும் கூடலா ?
என் அன்பு காதலா எந்நாளும் கூடலா ?
பேரின்பம் மெய்யிலா ? நீ தீண்டும் கையிலா ?
பார்ப்போமே ஆவலா வா வா நிலா !!

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா ? நான் கைதி கூண்டிலா ?
சங்கீதம் பாட்டிலா ? நீ பேசும் பேச்சிலா ?

என் ஜீவன் என்னிலா ? உன் பார்வை தன்னிலா ?
தேனூறும் வேர்ப்பலா உன் சொல்லிலா ?

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா !! 


கருத்துகள் இல்லை:

THE LIFE BOOK - PAGE 2

நம் வாழ்வில் சிலருக்கு, ஒரு கார் வேகமாகச் செல்லக் கூடாது என்றால், வேகமானி ஊசியை அகற்றினால் போதும், கார் வேகமாகச் செல்லாது என்ற கருத்து உள்ளத...