கண்கள் என் கண்களோ
காணாத பெண் நீயடி
நெஞ்சை நீ ஏன் நோகடித்தாய்
இன்று நான் காண்பது
என்றென்றும் மெய்யாகுமா
என்னை நீ தேர்ந்தெடுப்பாய்
ஒற்றை மின் பார்வையால்
உயிர் மோதினாய்
மாற்றி நான் எரிகிறேன் பார் ?
ஸே.. ஒன் மோர் டைம் !
இன்று நான் சொன்னது நினைவிருந்தால்
நாளை நீ மீண்டும் வருவாய்
இவள் பீஸ் ஆக கோர்க்கின்ற செர்ரி பழம்
ஒரு ஹாட் ட்ரிங்க்கில் ஐஸ் க்யூப்பாய் கரைந்தேனடி
இவள் ஜீன்ஸ் போட்டு பறக்கின்ற பட்டாம்பூச்சி
என் டி-ஷர்ட்டில் மகரந்த மழைதானடி
மையோ
டிரஸ்ட் மே பேபி
ஐ டூ நோ ராங்க் !
பொய்யோ
கம் ஆன் பேபி
லெட்ஸ் சிங் அ சாங்க்
ஐயோ !
எவ்ரிபாடி நௌ
1, 2, 3 அண்ட் 4
யூ சேஞ்ச் மை லைஃப்
வேன் யூ வாக் த்ரோ மை டோர் !
செல்ஃபோன் நீ பேசினால்
செல் எல்லாம் "ஓ" போடுதே
ரிங்டோன் உன் புன்னகைதான்
ஸிக்ஸ்டீன் தீ நீயடி
சில்லென்ற ஆண் நானடி
உன்னை நான் தீ அணைப்பேன்
ஓ திஸ் ஃபீலிங்க்
ஓ ஹோ ஓ தேட்ஸ் அ ஸைரன் !
ஓ திஸ் ஃபீலிங்க்
ஓ ஹோ ஓ தேட்ஸ் அ ஸைரன் !
ஹார்னிங்
இவள் கண் வீசி போகின்ற
கல்லூரி தான் !
நான்
ஐ லவ் யு
விண்ணப்பம் தருவேனடி
இவள் நம் ஊரில் வழிகின்ற
ஒரு நயாகரா
ஒரு ஷவர் போல என் மீது
பொழிவாயடி
மையோ !
மையோ
டிரஸ்ட் மே பேபி
ஐ டூ நோ ராங்க் !
பொய்யோ
கம் ஆன் பேபி
லெட்ஸ் சிங் அ சாங்க்
ஐயோ !
எவ்ரிபாடி நௌ
1, 2, 3 அண்ட் 4
யூ சேஞ்ச் மை லைஃப்
வேன் யூ வாக் த்ரோ மை டோர் !
ஸிக்ஸ்டீன் தீ நீயடி
சில்லென்ற ஆண் நானடி
உன்னை நான் தீ அணைப்பேன்
பைக்கில் நாம் போகலாம்
ஃபைனான்ஸ்ஸை நான் ஏற்கிறேன் !
பைபிள் மேல் சாத்தியமாய் !
ஒற்றை மின் பார்வையால்
உயிர் மோதினாய்
மாற்றி நான் எரிகிறேன் பார் ?
ஸே.. ஒன் மோர் டைம் !
இன்று நான் சொன்னது நினைவிருந்தால்
நாளை நீ மீண்டும் வருவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக