Thursday, November 23, 2023

CINEMA TALKS - GAME NIGHT - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


ஒரு அன்பான அமைதியான அமெரிக்க குடும்பம் , ஒரு ஒரு வார இறுதியிலும் ரிலாக்ஸ்ஸேஷன்க்காக கேம் நைட் என்ற ஒரு விளையாட்டு நேரத்தை ஒதுக்குகிறார்கள். இது எப்படி என்றால் பாட்டுக்கு பாட்டு , வார்த்தை விளையாட்டு , விடுகதை , போர்ட் கேம்ஸ் என்பது போலத்தான் ஆனால் அப்படி விளையாடிக்கொண்டு இருக்கும்போது ஒரு நாள் இரவில் இவர்கள் வாழ்க்கையே அப்ஸைட் டவுன் என்று மாறும் அளவுக்கு விளையாட்டு என்று நினைத்துக்கொண்டு ஒரு பணக்கார க்ரைம் நெட்வொர்க்கையே எதிர்த்து நிஜமான ஒரு பெரிய ஆபத்தில் சம்மந்தமே இல்லாமல் இந்த குடும்பமும் குடும்பத்தோடு விளையாடிய நண்பர்களும் மாட்டிக்கொண்டு உயிரை பணயம் வைத்து கார் , பைக் , என்று ஓடிக்கொண்டு இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் படத்தின் கதை. பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நீங்கள் இந்த படத்தை பார்த்தாலும் உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலேயே இந்த படம் உங்களுக்கு கொடுத்துவிடும். காட்சிகளுடன் கூடிய திரைக்கதையின் வேகம் மற்றும் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும் திருப்பங்கள் இந்த விளையாட்டு நிறைந்த படத்தை ரொம்ப பரபரப்பாக நகர்த்துகிறது. ஒரு நல்ல கதையை எப்படி ஒரு இண்டரெஸ்ட்டிங்கான படமாக எடுக்கலாம் என்பதற்கு இந்த படம் ரொம்ப பெஸ்ட்டான எக்ஸாம்பில் அதனால் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...