புதன், 22 நவம்பர், 2023

கால கணிப்பு மேல் நம்பிக்கை இருக்கிறதா ? - ஒரு கட்டுரை !

 காலத்தை கணிப்பது பிறந்த தேதியை கொண்டு உருவான ஜாதகத்தால் கணித்து சொல்ல முடியுமா ? ரொம்ப நாட்களாக என்னுடய மனதுக்குள் இருக்கும் கேள்வி !


இங்கே 12 ராசிகள் இருக்கிறது : 

1.மேஷம் – Aries

2.ரிஷபம் – Taurus

3.மிதுனம் – Gemini

4.கடகம் – Cancer

5.சிம்மம் – Leo

6. கன்னி – Virgo

7. துலாம் – Libra

8. விருச்சிகம் – Scorpio

9. தனுசு – Sagittarius

10. மகரம் – Capricorn

11. கும்பம் – Aquarius

12. மீனம் – Pisces


இங்கே 27 நட்சத்திரங்களின் பலன்களும் இருக்கிறது !


1. அஸ்வினி

2. பரணி

3. கிருத்திகை

4. ரோஹிணி

5. மிருகசீரிஷம்

6. திருவாதிரை 

7. புனர்பூசம் 

8. பூசம் 

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம் 

12. உத்திரம் 

13. ஹஸ்தம் 

14. சித்திரை

15. ஸ்வாதி

16. விசாகம்

17. அனுஷம் 

18. கேட்டை 

19. மூலம்

20. பூராடம்

21. உத்திராடம்

22. திருவோணம் 

23. அவிட்டம் 

24. சதயம் 

25. பூரட்டாதி 

26. உத்திரட்டாதி 

27. ரேவதி

இங்கே தினசரி நாள் கணிப்பு , மாத நாள் கணிப்பு , ஆண்டு பலன் இந்த விஷயத்தில் எல்லாமே எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சில விஷயங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டு நடந்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது ஆனால் நிறைய பேருடைய நம்பிக்கையை மறுத்து சொல்ல கூடாது என்ற காரணமும் எனக்கு இருக்கிறது. கால கணிப்பு நிஜமாகவே வேலை செய்யுமா ? உங்களுக்கு ஏதாவது பதில் தெரிந்தால் ஒரு கமெண்ட் கொடுக்கவும் !!

இது ஒரு பக்கம் இருக்கட்டும் , APR - 24 - 2005 ல அப்லோட் பண்ணுண முதல் யுட்யூப் வீடியோ உங்களுக்கு பார்க்கணுமா ? அதுதான் நான் மேலே கொடுத்து இருக்கிறேன் ! பாருங்கள் !

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...