செவ்வாய், 9 செப்டம்பர், 2025

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #8

 




(\(\           /)/)
       (‧ ‧`)        (  . .) <(...)
(ა૮ )o      (ა💌

(\(\           /)/)
(‧ ‧`)        (‧ ‧  ) 
(ა૮ )o      (ა💌

 (\(\    (\(\  
(,,0 0)(-  -,,)
(  ა૮💗૮   )o


கிராமத்து பாடல்களில் பாடல் வரிகளை பற்றி யோசிக்கும்போது இந்த பாட்டும் நினைவுக்கு வந்தது !
-



தக்காளிக்கு தாவணிய 
போட்டுவிட நான் வரட்டா
முக்காலிக்கு முட்டி தேஞ்சா 
முட்டு தர நான் வரட்டா
ஆட்டுக்கல்லு இடுப்பா 
என்னை அரைக்கிறியே பொறுப்பா
சீமத்தண்ணி சிரிப்பா 
என்னை பத்த வைக்குற நெருப்பா

நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள 
இன்னிக்குதான் மாட்டிக்கிட்டான் !
பட்டப்பகலுல வெட்டவெளியில 
வெட்கப்பட வச்சுப்புட்டான் !!

பத்து ஊரு பசிய போக்கும் அழகு அழகு
பக்குவமா பாயை போட்டு பழகு பழகு
நீ ஆசை விளையும் நிலமா
விளைஞ்சு நிக்குற வளமா
நீ காலை சுத்தும் பாம்பா
கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா
தக்காளிக்கு தக்காளிக்கு
தக்காளிக்கு ஹேய் !!

மல்லிகைப்பூ வாசம் வீசும் மூச்சு மூச்சு
பனைவெல்லம் பாலில் கலந்த பேச்சு பேச்சு
உன் குருவிக்கூடு கொண்டை 
போடச்சொல்லுதே சண்டை 
உன் மூக்கில் சிவந்த மொளகாய் !
அதரி சிதறி பதற வைக்குதே என்னை !!

வெள்ளம் வடியலை !
சொல்ல முடியலை !
தத்தளிச்சு சாகுறேண்டி !
நண்டு வலையிலே 
குண்டு போடுற நீ
ரெண்டுப்பட்டு வேகுறேண்டா !!


˖⁺‧₊˚ ♡ ˚₊‧⁺˖˖⁺‧₊˚ ♡ ˚₊‧⁺˖˖⁺‧₊˚ ♡ ˚₊‧⁺˖˖⁺‧₊˚ ♡ ˚₊‧⁺˖˖⁺‧₊˚ ♡ ˚₊‧⁺˖˖⁺‧₊˚ ♡ ˚₊‧⁺˖˖⁺‧₊˚ ♡ ˚₊‧⁺˖˖⁺‧₊˚ ♡ ˚₊‧⁺˖

1 கருத்து:

பாரதி சொன்னது…

க்யூட்டான கிராமிய டூயட் பாடல்

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...