திங்கள், 8 செப்டம்பர், 2025

WEDNESDAY - SEASON 2 - PART TWO - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



நீங்கள் அடுத்து என்ன நடக்கும் என்றே கணிக்க முடியாத அளவுக்கு சர்ப்ரைஸ்கள் நிறைந்த ஒரு தொடரதான் இந்த வெட்னஸ்டே ! சென்ற 4 எபிசோட்களின் முடிச்சுகளை மிக சுவாரஸ்யமிக்க திருப்பங்களாக மாற்றி வண்ணங்களை மறுபடியும் கொண்டுவந்து நேரடியாக கதையை யாரும் எதிர்பார்க்காத லெவல்லில் முடித்து இருக்கிறார்கள். அந்த ஜோம்பே கேரக்ட்டரை மெயின் வில்லனாக கொண்டுவந்ததோடு இந்த கதையில் நமது கதாநாயகி வெட்னஸ்டே உட்பட எல்லோருக்கும் நிறைய காட்சிகள் நிறைய வசனங்கள் கொடுத்து பிரமாதமாக டேவலப் பண்ணி இருக்கிறார்கள். சென்ற எபிசோட் உடனாக கம்பெரிஸன் செய்தால் வயலன்ஸ் , லொகேஷன், காஸ்ட்யும்ஸ், நடிகர் பட்டாளம் என்று பெரிய பொருட்செலவில் உருவான இந்த தொடர் ரசிகர்களுக்கு தேவையான எல்லா விஷயத்தையும் பிரமாதமாக கொடுத்து இருக்கிறது. கேரக்ட்டர் டேவலப்மென்ட் வேற லெவல். மேற்கொண்டு லொகேஷ் கனகராஜ் ஸ்டைல்லில் அடுத்த சீசன்க்கு ஒரு சின்ன லீட் கொடுத்து கதையை முடித்து இருக்கிறார்கள். அடுத்த வருடம் கண்டிப்பாக இன்னொரு சூப்பர் ஹிட் திரை தொடரை இந்த கதையமைப்பில் இருந்து எதிர்பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - நம்முடைய வாழ்க்கையின் மோட்டிவேஷன் ! #5

  மோட்டிவேஷன்னில் சில விஷயங்கள் சொல்வது என்னவென்றால், வெற்றியை எப்போதும் நம் நம்மோடு இணைந்த நட்புறவான விஷயமாக கருதக்கூடாது. வெற்றி என்பது நம...