மிகையான இனிப்பு , மிகையான மசாலா சுவை சேர்க்கப்பட்ட செயற்கை சுவையூட்டி உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிட நினைப்பது கவலைக்கு உரிய ஒரு உணவு கலாச்சாரம், மாவுச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்று பரிமானத்திலேயே இல்லை. விவசாயம் சார்ந்த பால் மற்றும் மாவுச்சத்து விஷயங்களாக இருக்கும் அரிசி , கோதுமை, கிழங்கு வகைகள் அதிக எண்ணை என்று இல்லாமல் இயற்கையான பழங்கள் மட்டுமே மனிதனின் எல்லா வகை உடல் வலிமைக்கும் போதுமானது ஆரோக்கியத்துக்கு அவசியமாக இருக்கும் அனைத்து சத்துமான விஷயங்களையும் கொடுத்துவிடும். இயற்கை உணவுகளுக்கு மாறிவிடுங்கள் என்று சொல்லும்போது அது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இன்றைக்கு பழங்களுடைய விற்பனை 200 - 250 / கிலோ என்றும் மாவுச்சத்து சாப்பாடு 20 - 100 /கிலோ என்றும் அடிப்படை விலையிலேயே மாறுபாடு இருப்பதால் கொஞ்சம் அதிகமாக பணம் சேர்த்தால்தான் நன்றாக வாழ முடியும், இதனாலே சராசரி மனித சத்துணவு கூட பணக்காரத்தனம் என்று ஒரு இடத்துக்கு சென்றுவிட்டது. இந்த பிரச்சனை வெகுவாக ஆராய்ந்து தீர்வுகளை கொடுக்கலாம். இந்த ஆய்வுகளை செய்ய நிறைய நேரம் எடுக்கும், மேலும் இந்த காலத்தில் நல்ல விஷயங்களை பண்ண நினைத்தாலே கார்ப்ரேட் கம்பெனிகள் வரிசை கட்டி தீர்த்துக்கட்ட இறங்கி விடுகிறார்களே ? இந்த வலைப்பூவுக்கு சப்ஸ்க்ரைப் செய்துவிடுங்கள். மறக்காமல் சந்தா பொத்தானை அழுத்துவதன் மூலம் ஃபாலோ பொத்தானை சொடுக்குவதன் மூலம் இந்த வலைப்பூவினை பின்தொடர்ந்து ஒரு பேராதரவு கொடுத்து ஒரு கமெர்ஷியல் படம் போல சூப்பர் ஹிட் கொண்டுவர வைக்குமாறு வலைப்பூ நிர்வாக கமிட்டியின் சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்பதை தெரிவித்துககொள்கிறோம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக