செவ்வாய், 9 செப்டம்பர், 2025

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #5

 


காலத்துடைய கடினமான செயல்களுக்கு முன்னால் மனிதன் என்னதான் போராடினாலும் எதுவுமே வேலைக்கு ஆகாது. கமேர்சியல் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து யோசிக்க வேண்டும். காலம் மிகவுமே வலிமையானது. நாம் என்னதான் சக்திகளை ஒன்று திரட்டினாலும் எவ்வளவு போராடினாலும் காலம் ஒரு விஷயத்தை நம்முடைய வாழ்க்கை நாட்குறிப்பில் எழுதிவைத்துவிட்டால் அந்த விஷயம் அந்த நாளில் நடந்தே தீரும். 30 வருடம் போருக்கு தாக்குப்பிடித்த அரண்மனை 3 நாட்கள் மழைக்கு தாக்குபிடிக்காது என்பது போல காலம் நினைத்தால் எல்லாவற்றையுமே மாற்றிவிடும், பணக்கார மக்கள் சந்தோஷமாக இருப்பதும் ஏழை மக்கள் பட்டினி கிடப்பதும் காலத்தால் மட்டுமே சாத்தியப்படுகிறது. சும்மா சினிமா காட்சிகள் சீரியல் காட்சிகளை பார்த்து சொல்லிவிடலாம் இந்த கதாப்பத்திரம் போல ஒரு நாள் என்னுடைய வாழ்க்கை மாறிவிடும் என்றும் அப்போது நான் சந்தோஷமாக இருந்துவிடுவேன் என்றும் ஆனால் உண்மையில் எதுவுமே மாறாது. பிரபஞ்ச அடிப்படை காலம்தான். பிரணவ மந்திர பொருளும் காலம்தான். காலத்தால் யாரையும் யாராகவும் ஆக்க முடியும் எதனையும் எதுவாகவும் மாற்ற முடியும். கலி v கல்கி என்ற விஷயத்தை பற்றி சமீபத்தில் படித்தேன் முடிந்தால் இன்னொரு நாள் போஸ்ட் பண்ணுகிறேன். இந்த வலைப்பூவுக்கு சப்ஸ்க்ரைப் செய்துவிடுங்கள். மறக்காமல் சந்தா பொத்தானை அழுத்துவதன் மூலம் ஃபாலோ பொத்தானை சொடுக்குவதன் மூலம் இந்த வலைப்பூவினை பின்தொடர்ந்து ஒரு பேராதரவு கொடுத்து ஒரு கமெர்ஷியல் படம் போல சூப்பர் ஹிட் கொண்டுவர வைக்குமாறு வலைப்பூ நிர்வாக கமிட்டியின் சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்பதை தெரிவித்துககொள்கிறோம்,   

கருத்துகள் இல்லை:

generation not loving music