செவ்வாய், 9 செப்டம்பர், 2025

என்னவோ சொல்ல வந்து என்னவோ சொன்ன போஸ்ட் இதுதான் !

 



⣠⣖⡋⠙⠳⡄⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀
⢿⣿⣿⠆⠀⢻⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀
⠀⠉⠉⠀⠀⣹⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀
⠀⢀⡴⠚⡛⢻⠑⢶⣄⠀⣠⠔⠋⠉⠙⠻⣷⣦⡀⢀⣴⣦⠀
⢠⡟⠀⡴⠋⢸⡄⠀⣿⣶⣧⣤⣤⡀⠀⠀⢻⣿⣿⡀⠙⠉⠀
⣾⡄⠀⣿⣄⡸⣇⣴⣿⠿⣿⣿⣿⠇⠀⠀⢸⣿⣿⡇⣢⣤⡄
⢹⣷⡀⠈⠻⠿⡿⠿⠋⠀⠀⠈⠀⠀⠀⠀⣼⣿⡿⠀⠘⠛⠁
⠀⠻⣿⣷⣤⡀⡇⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⢠⣿⡿⠁⠀⠀⠀⠀
⠀⠀⠈⠙⠿⣿⣷⣦⡀⠀⠀⠀⠀⠀⣰⣿⠟⠀⠀⠀⠀⠀⠀
⠀⠀⠀⠀⠀⠈⣿⠻⣿⣆⠀⠀⣠⡾⠋⠁⠀⠀⠀⠀⠀⠀⠀
⠀⠀⠀⠀⠀⠀⢻⡀⠈⠻⡷⠛⠁⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀
⠀⠀⠀⠀               ⠈⠻⣿⡏⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀



காதல் நிறைய நேரங்களில் வளர்ச்சிக்கு மட்டும் அல்ல வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளது. வாழ்க்கை குழப்பமான ஒரு போராட்டமாக அமைந்துவிடும் போதுமான விஷயங்களை இல்லாமல் வருங்கால புரிதல்கள் இல்லாமால் ஒருவருக்கு ஒருவர் பிடிக்கும் என்பதற்காக காதலிக்கும் ஒரு காதல் அப்படிப்பட்டது. நிகழ்காலம் மட்டுமே பார்ப்பது காதல் இல்லை கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பார்த்தால்தான் கல்யாணம் குழந்தைகள் என்று பிற்கால வாழ்க்கையை நகர்த்த முடியும். மனிதர்கள் மேலே வெறுப்பு இருப்பவர்கள் காதலிப்பதே தவறு. சமீபத்தில் மனிதர்கள் என்றாலே எனக்கு பிடிக்காது நான்கு நாய் குட்டிகளை குழந்தை போல வளர்க்கிறேன் என்று சொல்லும் ஒரு கூட்டத்தை பார்க்க முடிந்தது. இதற்கு காரணம் என்னவென்றால் கணவர் , குழந்தைகள் , பெற்றோர்கள் , நண்பர்கள் போன்றவரோடு அன்பாக இருந்த நாட்களில் மனது ஆக்சிடோஸின் என்ற கெமிக்கலால் நிறைகிறது. இதுவே நாய்களை பூனைகளை வளர்ப்புக்கு அடிமையாக மாறிய ஆட்களிடம் ஒரு மோசமான போதை பழக்கம் போல மனிதர்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்றும் நாய்களும் குழந்தைகளை போல வளர்க்கப்பட வேண்டிய உயிர்கள் என்றும் தவறான அபிப்ராயம் உருவாகிவிடும். நாய்கள் , பூனைகள் , காகங்கள் போன்றவை தாவர விலங்கு உணவுகளை இரைகள் என்று உண்ணும் ஜீவராசிகள் இவைகளை ஒரு அளவிக்கு மேலே வளர்த்துவிட கூடாது. கம்யூனிக்கேஷனும் வைத்துக்கொள்ள கூடாது என்பது ஒரு தனிப்பட்ட கருத்து. காதல் பண்ணினாலும் தப்பு பண்ணாவிட்டாலும் தப்பு என்று இந்த போஸ்ட் சொல்லவந்த கருத்தை விட்டு இன்னொரு கருத்து சொல்லிவிட்டது இருந்தாலும் இன்னொரு போஸ்ட்டில் தெளிவாக சொல்லுகிறேன், காத்திருங்கள் !

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...