பல நேரங்களில், நாம் ஒன்று சொல்கிறோமா அல்லது வேறு ஒன்றைச் சொல்கிறோமா, மற்றவர்கள் அதைப் புரிந்துகொள்கிறார்களா என்பது வேறு விஷயம். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் சொல்ல விரும்புவதைச் சொல்ல வேண்டும் என்று கத்தத் தொடங்கும்போது, மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கடைசி வரை யோசிப்பதில்லை. மற்றவர்கள் சொல்வது எவ்வளவு நியாயமானது என்பதைப் பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. இந்த மாதிரியான விஷயங்களுக்காகத்தான் நம்முடைய வலைப்பூவில் அடிக்கடி ஒரு விஷயத்தை தெளிவு படுத்துகிறோம். உங்களுக்கே எல்லா பதில்களும் தெரியும். நீங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை தெரிந்து கொண்டு வைத்துள்ள ஒரு நபர் என்ற மமதையை எப்பொழுதோ நீங்கள் விட்டிருக்க வேண்டும். காரணம் என்னவென்றால்.நீங்கள் அந்த மமதையை உங்களுடைய மனதுக்குள் கொண்டு சென்று வைத்திருந்தால் உங்களால் கடைசி வரையில் எந்த ஒரு புதிய விஷயத்தையும் கற்றுக் கொள்ள முடியாது. மற்றவர்கள் ஜெயித்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் தோற்றுக்கொண்டு இருப்பீர்கள். இந்த வகையில் நீங்கள் கவனமாக இருங்கள். நீங்கள் உங்களுக்கே எல்லாம் தெரியும் என்ற மனநிலையை எப்பொழுது விட்டோ இருக்கிறீர்களோ அப்பொழுதே உங்களுக்கான அதிர்ஷ்டத்துக்கான கதவுகள் தாறுமாறாக திறந்திருக்கும். இந்த வலைப்பதிவின் உள்ளடக்கங்களைப் படித்த பிறகும், நான் சொல்வதுதான் எப்போதும் சரியானது என்றும், மற்ற அனைத்தும் ஒரு கட்டுக்கதை என்றும் நினைக்காதீர்கள். எல்லா பதில்களும் உங்களுக்கு தெரியும் என்று நினைக்காதீர்கள். உங்கள் வாழ்நாளில் 100 ஆண்டுகளை இழந்தாலும், நீங்கள் கற்றுக்கொண்டது குறைவான அளவுக்கே மதிப்புள்ளது என்ற பழமொழியை நீங்கள் மறுக்க முடியாது. நீங்கள் எவ்வளவு கற்றுக்கொண்டாலும், நீங்கள் முதல் நிலையாக என்ன சாதித்தீர்கள், அந்த விஷயங்களால் நீங்கள் என்ன இரண்டாம் நிலையாக சாதித்தீர்கள் என்பதை மட்டுமே உலகம் பார்க்கும் என்பதால் எல்லாவற்றிற்கும் பதில்களை நீங்கள் அறிந்திருப்பதால் உலகம் உங்களை மதிக்கிறது என்று நினைக்கும் தவறை செய்யாதீர்கள்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - இந்த உலகத்தின் சமநிலை - #2
சமீபத்தில் ஒரு நெட்வொர்க் நம்பர்க்கு பெரிய தொகை கொடுத்து மாதாந்திர சந்தாவாக.ரீசார்ஜ் செய்யப்பட்ட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ஆனால் ரீசார்ஜ்...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக