அருவாக்காரன்
அழகன் பேரன்
அடி நெஞ்சை
தேய்ச்சி போனா
தாடிக்காரன்
ஆந்த கண்ணு
அழுக்கு லுங்கி
ஆனாலும்
ஆசை வைக்கும்
மீசைக்காரன்
இரை வைத்து
சிக்காத
பறவை போல
என் கையில்
சிக்கலயே
இளையன் காளை
ஓடும் மேடு
காடு கரையில்
கூட வாரேன்
நிழலை போல
அருவாக்காரன் அழகன் பேரன்
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்
கிரு கிரு
கிருவென வருகுது
ஒரு கீழ் பார்வ
பார்க்கையில
விறு விறு
விறுவென
உருகுது மனம்
வெரசா நீ
போகையில
போகுதே
உயிர் பாதியிலே
போ போ
போகுதே
உயிர் பாதியிலே
வெட வெட வென
விறு விறு விறுவென
மெய் காத்து வீசையில
மடமட மடவென
மனம் சரியிது
ஒரு மாராப்பு
ஆசையில
பூக்கவா ?
உன் சாலையில
தங்கம் நான்
என்ன தேய்க்க வா
தாலியில் கட்டி
மேய்க்க வா
ஏங்கும் நெஞ்சில்
வாங்கி கொள்ள
வாடா வாடா
பட படவென
புலம்புது
பொண்ணு
பனங்காட்டு
மழையாக !
நழுவுது
ஒதுங்குது
பதுங்குது
மனம்
நரி கண்ட
நண்டாக
ஓடுதே
உயிர் நீராக !
கரு விழி
கிறங்குது
மயங்குது
சிறு கண்ணாறு
நீராக
கல கலவென
ஒரு சொல் சொல்லு
யார் பார்க்க போறாக
தேயுதே
உடல் நாராக
தே தே
தேயுதே
உடல் நாராக
கோனலாய்
மனம் ஆனதே
நானலாய்
அது சாயுதே
அன்னாக் கயிரில்
தாலி கட்ட
வாடா வாடா !!
அருவாக்காரன்
அழகன் பேரன்
அடி நெஞ்சை
தேய்ச்சி போனா
தாடிக்காரன்
ஆந்த கண்ணு
அழுக்கு லுங்கி
ஆனாலும்
ஆசை வைக்கும்
மீசைக்காரன்
இரை வைத்து
சிக்காத
பறவை போல
என் கையில்
சிக்கலயே
இளையன் காளை
ஓடும் மேடு
காடு கரையில்
கூட வாரேன்
நிழலை போல !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக