திங்கள், 8 செப்டம்பர், 2025

MUSIC TALKS - KANNUM KANNUM KOLLAI ADITHTHAAL KAADHAL ENDRU ARTHTHAM - KADALAI VAANAM KOLLAI ADITHTHAAL MEGAM ENDRU ARTHTAHM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 


கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்

பறவைகள் தோன்றினால் நதிகள் பக்கம் என்று அர்த்தம்
பாற்கடல் பொங்கினால் வானில் பௌர்ணமி என்று அர்த்தம்
ஆளில்லாமல் அடிக்கடி சிரித்தால் லூசு என்று அர்த்தம்
அழகு பெண்ணின் தாயாரென்றால் அத்தை என்று அர்த்தம்

தாவிடும் ஓடைகள் நதியின் தங்கைகள் என்று அர்த்தம்
தூவிடும் தூறல்கள் மழையின் தோழிகள் என்று அர்த்தம்
இரவின் மீது வெள்ளை அடித்தால் விடியல் என்று அர்த்தம்
எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம்




1 கருத்து:

லியோ தாஸ் சொன்னது…

பாட்டு சூப்பர் நண்பரே

generation not loving music