ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

CINEMA TALKS - THE N-K-D GUN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




பொதுவாக நம்ப முடியாத அளவுக்கு பிராக்ட்டிக்கல் காமெடி காட்சிகளை இணைத்து பின்னிப் பிணைந்தே எடுத்த ஒரு படமாக தான் நேக்கட் கன் படங்களை அமைத்து இருக்க முடியும் !

இந்த படங்களுக்கு ஒரு சீக்வல் எடுக்க வேண்டும் என்றால் மிகப்பெரிய கஷ்டம் என்றாலும் மிகத் தெளிவாக பிளான் செய்து ஒரு தரமான சீக்வல்  வெளியிட்டு இருக்கிறார்கள்.

கதை எப்பொழுதும் போலத்தான் உலகத்தை கலக்கும் மரண மாஸ்  வில்லனை ஒற்றை ஆளாக எதிர்க்கக்கூடிய நம்முடைய ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக நடந்த சம்பவங்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய மர்மமான தகவல்களை தெரிந்து இருந்து அந்த வில்லனை வளைத்து போட்டு அடித்து நொறுக்குகிறார்.

இருந்தாலுமே ஒவ்வொரு நகைச்சுவை காட்சிகளும் ஸ்டுடியோவிலிருந்து வேற லெவல்லில் ஆர்ட் செட் அமைத்து மிகப்பெரிய அளவில் பின்னணியில் கதாபாத்திரங்களை டிசைன் செய்து கதையின் கலை மற்றும் தொழில்நுட்ப  அமைப்புகளை மிகத் தெளிவானதாக வெளிப்படுத்தி இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரியான ஒரு பக்காவான காமெடி படத்தை இந்த வகையில் கொடுத்துள்ளார்கள் என்பது பாராட்டுக்குரியது.

இப்போதே சொல்லி விடுகிறேன். இந்த படம் பெரியவர்களுக்கானது. குழந்தைகளோட ஃபேமிலியோடு சென்று பார்த்து தர்ம சங்கடப்பட்டுவிடாதீர்கள். காமெடி வேற ரகம். சொல்ல வார்த்தைகள் இல்லை படமாக பார்த்தால் உங்களுக்கு புரியும்.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இந்த உலகத்தின் சமநிலை - #2

சமீபத்தில் ஒரு நெட்வொர்க் நம்பர்க்கு பெரிய தொகை கொடுத்து மாதாந்திர சந்தாவாக.ரீசார்ஜ் செய்யப்பட்ட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.  ஆனால் ரீசார்ஜ்...