திங்கள், 8 செப்டம்பர், 2025

MUSIC TALKS - CHOTTA CHOTTA NANAIYUDHU TAJMAHAL - KODAI ONNU KODAI ONNU THAA KILIYE ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு
வெட்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே

நீ எங்கே நீ எங்கே 
பூ வைத்த பூ எங்கே
மழை தண்ணி உசிர கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு 
தாஜ் மஹால
கட்டி கொடுத்தவனும் 
நான்தாண்டி

மழையே நீ எங்கே நீ எங்கே 
கண்ணீருல மழையும் கரிக்குதே
மழையே நீ எங்கே எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே

உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய் ?
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய் ?

எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிழாடு மயிலே மயிலே

உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும்
கண்ணே கண்ணே

நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம்
அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை
மீண்டும் மழை சேர்த்தது

⠀⢀⠤⠤⢄⡀⠀⠀⠀⠀⠀⠀⢀⠤⠒⠒⢤
⠀⠏⠀⠀⠀⠈⠳⡄⠀⠀⡠⠚⠁⠀⠀⠀⠘⡄
⢸⠀⠀⠀⠤⣤⣤⡆⠀⠈⣱⣤⣴⡄⠀⠀⠀⡇
⠘⡀⠀⠀⠀⠀⢈⣷⠤⠴⢺⣀⠀⠀⠀⠀⢀⡇
⠀⠡⣀⣀⣤⠶⠻⡏⠀⠀⢸⡟⠙⣶⡤⠤⠼
⠀⠀⢠⡾⠉⠀⢠⡆⠀⠀⢸⠃⠀⠈⢻⣆
⠀⠀⣿⣠⢶⣄⠀⡇⠀⠀⠘⠃⣀⡤⢌⣈⡀⠀
⠀⠀⠀⠀⠀⠙⠼⠀⠀⠀⠀⠿⠋

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...