திங்கள், 8 செப்டம்பர், 2025

BLOG MAKKALZ - ! ORU CHINNA TALKS !! ദ്ദി(˵ •̀ ᴗ - ˵ ) ✧




VANAKKAM MAKKALE ! (˶ᵔ ᵕ ᵔ˶) - இந்த வலைப்பூ இதுவரையில் வெற்றிகரமாக சென்றுகொண்டு இருப்பதை என்னால் இன்னுமே நம்பமுடியவில்லை, இந்த காலத்தில் நிறைய போராட்டங்கள் மனிதனுக்கு இருக்கிறது. இந்த கடினமான நாட்களில் மூன்றாம் உலகப்போர் உருவாக்கிடும் அளவுக்கு உலகம் சென்றுக்கொண்டு இருக்கிறது ? நம்மால் என்ன பண்ண முடியும் ? கருடன் படத்தில் இடம்பெற்றது போல மண்ணுக்கும் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு கொள்ளை அடிக்கும் கொடியோருக்கு கடவுள் அதிகாரத்தை வாரி வழங்க வைத்தாலும் கருடன் போல அவர்களுடைய பாவம் அவர்களை தூரத்திக்கொண்டே இருக்கப்போகிறது. வாழ்க்கை எனக்கு கடினமாகத்தான் இருக்கிறது. மக்கள் அதிகமாக விஸிட் அடிக்கும் தமிழ் இணையதளங்களில் இந்த இணையமும் ஒன்றாக இருக்கிறது என்பது சந்தோஷம்தான் !  https://ezhuthaalumai.blogspot.com/ - இவரை தவிர இந்த இணையத்தில் இப்போது ACTIVE ஆக இருக்கும் ப்ளாக்ஸ்பாட் {TAMIL BLOGSPOT} - வேறு யாரையும் பார்க்க முடியவில்லை ! - அப்டேட் போட நேரம் இல்லை - இஷ்டத்துக்கு AI கட்டுரைகளை எல்லாம் சொந்த கட்டுரை போல போடுவதற்கு எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் எந்த அளவுக்கு இந்த பிரச்சனை போகப்போகிறது என்று தெரியவில்லை. இருந்தாலுமே மற்ற வலைப்பூக்களை விடவும் இந்த வலைப்பூ பிரமாதமாக மாறுபட்ட ஒரு TAMIL WEBSITE ஆக இருக்கும் என்று நம்புகிறேன் !

கருத்துகள் இல்லை:

generation not loving music