கடன்கள் வருங்காலத்தை அழித்துவிடும் அளவுக்கு சக்திகளை உடையது , நாளைக்கு எங்கே எனக்காக நான் உருவாக்கிய சந்தோஷமான வாழ்க்கை என்று தேடி பார்த்தால் கடன்கள் நம்முடைய வாழ்க்கையை மொத்தமாக சாப்பிட்டு வைத்திருக்கும். ஒரு கடினமான மூளை சார்ந்த போராட்டம்தான் கடன்களை அடைப்பது என்றே சொல்லலாம். போதுமான புத்திசாலித்தனம் இல்லாதபோது எல்லோருமே கடனை அடைப்பதை சிரமமாக கிட்டத்தட்ட நடக்காத காரியமாகத்தானே கருதுகிறார்கள் ? உழைப்புக்கு முன்னாள் சமூகத்தில் நமக்கான சம்பளத்தினை பெறுவதுதான் இந்த கடன் என்ற விஷயம், கடன் வெகுவான மரியாதையை கொடுக்கும். கடன் பொறுத்தவரை மிக கவனமாக போர் வாளை போல பயன்படுத்த வேண்டும் என்று இந்த வலைப்பூவில் அடிக்கடி சொல்வது உண்டு. முன்னதாக வார்த்தைகளை போர் வாள் போல பயன்படுத்த வேண்டும் என்று நான் இந்த வலைப்பூவில் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். நம்முடைய கேப்பாசிட்டியை மீறி கடன்களை வாங்க நினைக்கும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள் இல்லையென்றால் வருங்காலத்தில் சாப்பாடு கஷ்டம்தான், இந்த வலைப்பூவுக்கு சப்ஸ்க்ரைப் செய்துவிடுங்கள். மறக்காமல் சந்தா பொத்தானை அழுத்துவதன் மூலம் ஃபாலோ பொத்தானை சொடுக்குவதன் மூலம் இந்த வலைப்பூவினை பின்தொடர்ந்து ஒரு பேராதரவு கொடுத்து ஒரு கமெர்ஷியல் படம் போல சூப்பர் ஹிட் கொண்டுவர வைக்குமாறு வலைப்பூ நிர்வாக கமிட்டியின் சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்பதை தெரிவித்துககொள்கிறோம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக