செவ்வாய், 9 செப்டம்பர், 2025

TIME TO THINK - #3

இதுவரைக்கும் என்னுடைய சக்திகளை நீங்கள் நன்றாக கட்டுப்படுத்த தெரிந்து கொண்டீர்கள் ஆனால் யார் என்னுடைய சக்திகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை நான் இப்போது எடுத்துக் கொண்டுள்ளேன். 

என்னுடைய சக்திகளை வெற்றிகரமாக நான் முடிவெடுத்து விட்டு நான் வெளியே கொண்டு வந்தால் உங்களை விட பல கோடி மடங்கு அதிகமான சக்தி உள்ளவனாக மாறி உங்களை இல்லாத ஒரு விஷயமாக மாற்றி விடுவேன்

இதனை நீங்கள் கடினமான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு பயந்து சாவதும் அடிங்கிப் போவதும் எனக்கு துளி கூட பிடிக்கவில்லை இந்த விஷயத்தில் நான் அடங்கி அடிவாங்கி வருந்தி இருக்க வேண்டும் எப்போதும் கண்களை கலந்த கலங்கிக் கொண்டிருக்கும் மனிதனாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உங்களைவிட மிகப்பெரிய முட்டாள் யாருமே இல்லை 

ஒவ்வொரு முறையும் நீங்கள் சிறப்பான முட்டாள் என்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக ஒரு முறையாவது முடிவெடுங்கள் கொஞ்சமாவது உங்களுடைய அறிவை பயன்படுத்துங்கள். கொஞ்சமாவது உங்களுடைய அறிவை பயன்படுத்தினால் மட்டுமே இந்த விஷயத்தில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்றும் என்னுடைய கஷ்டத்தில் நீங்கள் எவ்வளவு உதாசீனப்படுத்தி அசிங்கப்படுத்தி என்னுடைய வாழ்க்கையை நாசம் பண்ணியிருக்கிறீர்கள் என்றும் இத்தனை விஷயங்களுக்கும் உங்களுக்கு நான் எப்படி எந்த அளவுக்கு யோசித்து மன்னிப்பு கொடுத்திருக்கிறேன் என்றும் உங்களுக்கு புரியும் 

என்னுடைய நிலைமையில் வேறு யார் இருந்தாலும் சரி உங்களுக்கு இந்த மாதிரியான மன்னிப்பை கொடுக்க மாட்டார்கள். ஆனால் நான் உங்களுக்கு கொடுக்கிறேன் இதுவே உங்களுக்கான தங்க நாணயம் போன்ற ஒரு சான்ஸ் இந்த சான்ஸ் நீங்கள் உதாசீனப்படுத்திவிட்டு நான்தான் பெரிய ஆள் என்று சொல்வது தவறானது. 

மேற்கொண்டு நான்தான் பெரிய கண்களை உடையவன் நான் தான் பெரிய காதுகளை உடையவன் நான் தான் பெரிய உடலை உடையவன் என்று உங்களை நீங்களே பெருமை கேட்டுக்கொண்டு அலைந்து கொண்டிருந்தால் இனிமேல் உங்களுக்கு நடக்க போகும் விஷயங்களுக்கு நான் பொறுப்பு அல்ல நான் என்னை மாற்றிக் கொண்டு ஒரு சராசரியான வாழ்க்கையை வாழவும் என்னை அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள் மேலும் சராசரி குறைவான வாழ்க்கையை எனக்கு கொடுத்து ஒரு ஒரு நாளுமே முட்டாள் மக்களை போல உங்களுடைய கிறுக்குத்தனத்தில் தினம் தினம் பயந்து கொண்டு தான் வாழ வேண்டும் என்பதெல்லாம் வேஸ்ட் பேச்சு !



கருத்துகள் இல்லை:

generation not loving music