திங்கள், 8 செப்டம்பர், 2025

MUSIC TALKS - AADI MAASAM KATHTHADIKKA VAADI KONJAM SERTHANAIKKA MAANE MAANGUYILE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஆடி மாசம் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேர்த்தணைக்க
மானே மாங்குயிலே ! அடி நானே ஆண்குயிலே !!
அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான் வந்து விழுந்தாப்போல
உன் அன்புல நான் பொடவையும் பறக்குற !
ஆடி மாசம் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேர்த்தணைக்க
மானே மாங்குயிலே ! அடி நானே ஆண்குயிலே !!

ஈச்ச ஓலை பாய் விரிச்சு இளநீ வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணைச்சி நான் பேச நீ பேச யம்மா
மாமங்காரன் பாத்தா என்ன ? மூச்சு வாங்க வேர்த்தா என்ன ?
வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன ? மூச்சு வாங்க வேர்த்தா என்ன ?
தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட !

ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேர்த்தணைக்க
நான் தான் மாங்குயிலே அட நீ தான் ஆண்குயிலே

ஊத வேணும் நாயனத்தை ஓத வேணும் மந்திரத்தை
போடவேணும் பூச்சரத்த கண்ணாலம் கச்சேரி எப்போ
நேரங்காலம் நல்லாருக்கு நீ இல்லாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லாருக்கு நீ இல்லாட்டி டல்லாருக்கு
வாடி புள்ள வாச முல்லை  நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது

மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி சிங்காரி நீதான்
ஆளுமாகி நாளாச்சுதான் அழகு மேனி நூலாச்சுதான்
ஆளுமாகி நாளாச்சுதான் அழகு மேனி நூலாச்சுதான்

கொண்டை வெச்ச சேவல் வந்தா கொக்கரிச்சு கொஞ்ச வந்தா ?
முட்ட வைக்கும் பெட்ட கோழி முட்டாதய்யா மயக்கத்தை கொடுத்திட !





கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...