சனி, 27 செப்டம்பர், 2025

MUSIC TALKS - KANNODU UNNAI KANDAAL KANNERUM THENAAI MAARUM VINNODU POVADHARKUL VAARAI VAA - THIRU THIRUDA SONG LYRICS - VERA LEVEL PAATU !



திரு திருடா திரு திருடா
தேன்சுவை நானடா !
திரு திருடா திரு திருடா
தீண்டியே பாரடா !

கை வாளால்
என்னை தொட்டு
முத்தத்தால்
வெட்டு வெட்டு
முந்தானை கட்டில்
போட வாராய் வா !

காலோடு கால்கள் எட்டு
பேசாதே பந்தல் கட்டு
காற்றோடு கூட்டி போக
வாராய் வா !

வா ! வந்தால்
சாவேன்
வேரோடு நீரை போல
வாராய் வா

மாயவா !
இரவது இனித்ததே
கனவு ஜனித்ததே
இதயமும் குளித்தே
முகம் தேடுதே
முகமே


மாயனி
கனியது கனிந்ததே
இனிமே பிரிந்ததே
மனமது தனிந்ததே
இளமை தேடுதே
இதமே

வாட்டும் பகலதின்
வயதை குறைக்கவே
வாயா !
பூட்டும் இதழ்களின்
பூட்டை திறக்கவே
நீயா !

உன் ஆசை
என் ஆசை
மலிந்து போகும்
முன்னே
வாராய் வா !

காமினி
இருவரி குறுந்தொகை
இணைந்த குறு நகை
இதயத்தின் நறுமுகை
எதையும்
நான் இனி
இழப்பேன்




நாம் இனி
இரு இரு மலர்களாய் !
ஓரு கோடி உயிர்களாய்
இருவருமே நிலைத்திட
எதையும் நான் இனி
எதிர்ப்பேன் !

வாயமுத்ததினால் வலிமே
ஊட்டவா பெண்ணே !
வேரமுதத்தினால் வேகம்
கூட்டவா கண்ணே !
பேராசை பேராசை
பூவுக்குள் பூகம்பமே
வாராய் வா !


கண்ணோடு
உன்னை கண்டால்
கண்ணீரும்
தேனாய் மாறும்
விண்ணோடு
போவதுற்க்குள்
வாராய் வா !

தூரத்தில்
உன்னை கண்டால்
ஈரத்தில்
பெண்மை வாழும்
துயரம் போதுமடா
வாராய் வா !

வா ! வந்தால்
வாழ்வேன்
தூங்காதே பேதை
கொஞ்சம் வாழ்வேனே

கருத்துகள் இல்லை:

generation not loving music