ப்ளூடூத்" அனுப்பும்போது அசையாமல் நிற்கும் காலங்கள் உங்களுக்கு தெரியுமா மக்களே , இன்று 'ShareIt' அல்லது 'Quick Share' போன்ற அதிவேக வசதிகள் இருக்கின்றன. அன்று ஒரு 3MB பாட்டைப் புளூடூத்தில் மாற்ற வேண்டும் என்றால்:இரண்டு போன்களையும் மிக அருகில், ஒன்றுக்கொன்று தொட்டுக்கொண்டிருப்பது போல வைக்க வேண்டும்.
அந்தப் பாட்டு 1%... 2% என மெல்ல நகரும். "டேய் போனை அசைக்காதடா, கட் ஆயிடும்!" என்று கைகளைக் கட்டிக்கொண்டு, மூச்சைக் கூட அடக்கிக்கொண்டு அந்தத் திரையையே பார்த்துக் கொண்டிருப்போம். 99%-ல் சிக்னல் கட் ஆகி 'Connection Failed' என்று வந்தால், நெஞ்சே வெடித்துவிடும் போல இருக்கும்
2011-ல் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டம் கொண்டு வந்தது - "ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மட்டும்தான் அனுப்ப முடியும்."
காதலர்களுக்கும், நண்பர்களுக்கும் இது ஒரு பெரிய இடியாக இருந்தது. கரெக்டாக 99-வது மெசேஜ் அனுப்பியதும், "உங்களது இன்றைய இலவச மெசேஜ் எல்லை முடிவடைந்தது" என்று வரும்.
அதற்குப் பிறகு, அடுத்த நாள் நள்ளிரவு 12 மணி எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருந்து, 12:01-க்கு மீண்டும் 'Good Morning' மெசேஜைத் தட்டத் தொடங்குவோம்!
கிரிக்கெட் பேட்டையும் பாலையும் ஒரு மூலையில் போட்டுவிட்டு, "டேய் மச்சான், அந்தப் புதுப் படத்தோட தீம் மியூசிக் உன்கிட்ட இருக்காடா? ப்ளூடூத்ல போடுடா" என்று கேட்டு வாங்கி, அதை நம் போனின் ரிங்டோனாக மாற்றிவிட்டு, நாமே நம் போனுக்கு இன்னொரு போனில் இருந்து கால் செய்து அந்த ரிங்டோனை ரசித்த அந்த வால்தனங்கள்... உண்மையிலேயே ஒரு கவிதை!
அன்று உங்களிடம் இருந்த அந்த போனில், நீங்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்த "பாடல்களின் எண்ணிக்கை" (Songs Count) எவ்வளவு என்று நினைவிருக்கிறதா ?
3 கருத்துகள்:
👍👍👍🔥🔥🔥
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள், நேரு விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் இன்று சந்தித்து உரையாடினார்கள். அடிப்படைத் தேவைகள், கட்டமைப்பு வசதிகள் ஆகிய பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தார்கள்.
ஒரு விளையாட்டு வீரனாக அனைத்தையும் பார்த்து வளர்ந்தேன் என்ற முறையில், வீரர் - வீராங்கனையர்களுக்கான தேவைகள் என்ன என்று உணர்ந்திருக்கிறேன்.
எனவே, முதலில் அதை சரிசெய்வேன்.
அடுத்த ஓராண்டுக்குள் தமிழ்நாடு விளையாட்டில் சாதிக்க வேண்டியவை குறித்த செயல்திட்டம், 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலக அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் பதக்கங்கள் வெல்வதற்கு தேவையான முன்னெடுப்புகள், அனைத்து விளையாட்டுகளும் இடம்பெறும் விதமாக சீரமைக்கப்பட்டு உருவாக்கப்படும் ஒலிம்பிக் மைதானம், ஆரம்பக் கல்வியிலிருந்தே மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்த விளையாட்டை ஒரு தனி பாடமாகச் சேர்ப்பது ஆகிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடினோம்.
- ஆதவ் அர்ஜுனா (TVK)
#WATCH | "எங்கள் ஆட்சி நடக்கிறது. மாமூல் தரவில்லை என்றால் நீங்கள் தொழில் நடத்த முடியாது" என தவெக நிர்வாகிகள் மிரட்டியதாக வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதி செங்கல் சூளை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.
தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் மீது புகாரளித்துள்ளனர்.
சம்பவம் குறித்து வேலூர் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#SunNews | #Vellore | #TVK
கருத்துரையிடுக