நம்ம வாழ்க்கையில் கட்டாயத்தின் அடிப்படையில் விஷயங்களை செய்ய கடமைப்பட்டவர்கள் , சுதந்திரமாக வாழ்க்கையை வாழ்பவர்கள் என்று இரண்டு கட்டமாக நம்முடைய வாழ்க்கை பிரிந்து இருக்கிறது.
கட்டாயம் என்பது சாதாரணமான விஷயம் இல்லை மக்களே, கட்டாயம் கொடுக்கும் வலிகளும் காயங்களும் மிகவும் அதிகமானது, யாராலுமே பொறுக்க முடியாத அளவுக்கு வலிகளை கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் இந்த கட்டாயம்.
இந்த நிர்பந்தங்களுக்கு நாம் பொறுப்பு எடுக்கும்போது வாழ்க்கையின் சந்தோஷம், நிம்மதி, செல்வம் என்று எந்த விஷயமாக இருந்தாலும் அனைத்தையும் இழப்பதை பார்க்கின்றோம்.
நமது பலம் குறைந்துபோகிறது, மற்றவர்களுடைய அவமானங்களுக்கும் தாக்குதல்களுக்கும் நேரடியாக உள்ளாக்கப்படுகிறோம், நமக்கு இந்த விஷயங்களுடைய பின்னணி தெரிவது இல்லை மக்களே.
நம்மை ஒரு கட்டுப்பாடான சூழலில் வாழ்க்கை நகர்த்திக்கொண்டு இருந்தால் உடனடியாக உயிரை கொடுத்தாவது வெளியே வாருங்கள், சுதந்திரம் என்ற விஷயம் நமது அடிப்படையான உரிமை,
நம்முடைய சுதந்திரம் என்பதை இழந்துவிட்டால் விருப்பு வெறுப்பு இல்லாமல் அடிமை வேலை பார்க்க வைத்துவிடுகிறது இந்த கட்டாய வாழ்க்கை வாழும் பிரச்சனைகளின் ஈடுபாடு !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக