Nilavu Manadhu Mayanguthey
Ivalin Nerukkam Virumbuthey
Uyirum Thayangi Olindhida
Ulagam Konjam Surunguthe
Theni Kaathuthaan
Thenn Thamil Paatuthaan
Yen Nee Enna Nee Mayakkura ?
Podi Iva Paatha
Odi Poi Olinju
Kaadhal Naan Sollida Thayanguren !
Achoo.. Yean Naanum Ithana Naalaga
Unnai Paakaama Thavikuren
Konjam Un Viral Sparisam Thodaama
Endhan Ulnenju Aluvuthu
Un Kan Mozhi Padichu
Kangalum Sevandhu
Kannadi Pottukka Vechutie
Un Kalakalappu Pechuthaan
En Vaazhkai Pochuthaan
Mayakkum Sirippil Tholaiuren
Aiyo Ithu Thaana Kaadhalin Kodumai
Achcham Aasaiya Thadukkuthu
Mulpol Pesathan Unmai Naan Sollathaan
Manasukul Engeio Thadukkuthu
Aadi Maasathil Velli Pon Mazhaiyin
Jennal Kaathu Pol Kulirudhe
Thedi Ival Number En Phoneil Edukka
Ullam Appappo Merattuthe
Nilavu Manadhu Thananana
Ivalin Nerukkukkam Lalalala
Uyirin Thayakkam Thananana
Ulagam Konjam Surunguthe...
நிலவு மனது மயங்குதே
இவளின் நெருக்கம் விரும்புதே
உயிரும் தயங்கி ஒளிந்திட
உலகம் கொஞ்சம் சுருங்குதே
தேனி காத்துதான்
தேன் தமிழ் பாடுதான்
அடி ஏன் நீ என்ன நீ மயக்குற ?
நானும் இவளை பார்த்தா
ஓடி போய் ஒளிஞ்சு
காதல் நான் சொல்லிட தயங்குறேன் !
அச்சோ.. நானும் இத்தனை நாளாக
உன்னை பாக்காம தவிக்குறேன்
கொஞ்சம் உன் விரல் ஸ்பரிசம் தொடாமல்
எந்தன் உள் நெஞ்சு அழுவுது
உன் கண் மொழி படிச்சு
கண்களும் செவந்து
கண்ணாடி போட்டுக்க வெச்சட்டடி
உன் கலகலப்பு பேச்சுதான்
என் வாழ்க்கை போச்சுதான்
மயக்கும் சிரிப்பில் தொலையுறன்
ஐயோ.. இது தானா காதலின் கொடுமை
அச்சம் ஆசைய தடுக்குது
முல்போல் பேசத்தான் உண்மை நான் சொல்லத்தான்
மனசுக்குள் எங்கையோ தடுக்குது
ஆடி மாசத்தில் வெள்ளி பொன் மழையின்
ஜென்னல் காத்து போல் குளிருதே
தேடி இவள் நம்பர் என் ஃபோனில் எடுக்க
உள்ளம் அப்பப்போ மெரட்டுதே
நிலவு மனது தனனன
இவளின் நெருக்கம் லலலல
உயிரின் தயக்கம் தனனன
உலகம் கொஞ்சம் சுருங்குதே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக