ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னால் எல்லோரும் எதிர்பார்க்கும் விஷயம் பணம் அல்லது பொருள் இல்லை. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மட்டுமே நம்முடன் உண்மையான அன்பும் அக்கறையும் வைத்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இளமையில் நமக்கு இருக்கக்கூடிய வேகமும், விவேகமும் முதுமையில் நமக்கு இருக்காது. இருந்தாலுமே நாம் காதலால் சேர்த்த நம்முடைய அன்பு நமக்காக முதுமையில் நம்மோடு இருக்கும் நாம் இணைந்து பேசக்கூடிய, பழகக்கூடிய ஒவ்வொரு நிமிடமும் எந்த அளவுக்கு முக்கியமானது என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.காதலின் இடைவெளியில் நடுவில் இருக்கும் யாருமே காதலை உண்மையாக புரிந்து கொள்ள முடியாது. நம் உடல்நலம் குறைந்தாலுமே, நம் இதயங்கள் நன்றாக இருக்கும் வரை அன்பு நம்முடன் இருக்கும். நிறைய சந்தர்ப்பங்களிலும், சூழ்நிலைகளிலும் நமக்கான பிரியக்கூடிய நேரம் என்று ஒரு வகையான நேரம் உருவானாலும் நாம் எப்பொழுதுமே இருந்து செல்லக்கூடிய தனித்தனியாக நம்முடைய வேலையை பார்த்து கொண்டு செல்லக்கூடிய ஆட்களாக மாறியது இல்லையே இதுதானே? காதலின் அதிசயமான விஷயம் ? உலகின் எந்தவொரு பெரிய அதிசயமும் காதலை விடவும் பெரிது அல்ல இவ்வாறு காதலித்து சந்தோஷங்கள் கிடைத்து வாழும் ஒரு வாழ்க்கையை வாழக்கூடிய ஒருவரின் வாழ்க்கையைத் தவிர வேறு எந்த அதிசயம் இந்த உலகத்தை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த வலைப்பதிவின் இடுகைகளுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. இந்த வலைப்பதிவு மட்டுமே பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் சாராமல் உலகை பகுப்பாய்வு செய்கிறது.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக