இந்த படத்தை மற்றும் ஒரு பெரியவர்களுக்கான படம் என்று பார்த்தால் பசங்க வாழ்க்கையை அப்பட்டமாக சொல்லும் திரைப்படம் குறும்பு நிறைந்த காமேடி கதை இந்த சூப்பர் பேட்!
இப்படி கூறப்படுவதற்கான காரணம் இருக்கிறது, இது இளைய வயதினரின் மிஸ்டேக்குகள் நிறைந்த வாழ்க்கையை நகைச்சுவையுடன், எளிமையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் சித்தரிக்கிறது.
இந்த கதையை எழுதியவர்கள் தங்களது இளமை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ரசனை இந்தக் கதையில், பள்ளி முடியும் நாளின் நட்பு, குறும்புகள் கொடுக்கும் வளர்ச்சி, மற்றும் இளம் பருவத்தின் வாழ்க்கையின் காதலால் உருவாகும் மாற்றங்களை நம்மை சிரிக்கவைக்கும் விதத்தில் காட்டுகிறது.
இரண்டு நண்பர்களாக பார்ட்டிக்கு ஆல்கஹால் பாட்டில்களை வாங்க போராடும் கதாபாத்திரங்கள் க்ளைமாக்ஸில் வெகு உண்மையான தோழமையை பிரதிபலிக்கின்றன.
மேலும் இந்த பிரச்சனையில் போலி ஐடி காட்டி போலிஸிடம் மாட்டிக்கொள்ளும் மேக்லவ்வின் எனும் கதாபாத்திரம் பண்ணும் கலாட்டாக்கள் நினைவில் நிலைத்திருக்கும் தருணங்கள்
இந்த திரைப்படத்தை இந்த மாதிரியான விஷயங்கள் தான் அமேரிக்க ஸ்டுடன்ட்கள் வாழ்வியல் மற்றும் கலாச்சார ரீதியாக பிரதிபலிக்க முயற்சிக்கின்றன மேலும் முக்கியமானதாக்குகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக