நீங்கள் எவ்வளவு பெரிய சூப்பரான ஆளாக இருந்தாலும் சரி எலெக்ட்ரிகல் மாதிரியான டெக்னிக்கலான விஷயங்களில் அந்த வகையில் திறமை உள்ள மனிதர்களை மட்டுமே உதவி கேட்டு சரியாக முடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சமீபத்தில் ஒரு கல்லூரி இளைஞர் ஒரு சிறிய எலெக்ட்ரிக்கல் வேலையில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது சரியாக கவனம் இல்லாமல் இருப்பதால் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு டெக்னிக்கலான விஷயத்தில் நீங்கள் வேலை பார்க்கப் போகிறீர்கள் என்றால் மற்றவர்களுடைய உதவி எதையுமே நீங்கள் கேட்காமல்.மற்றவர்களுடைய ஆலோசனைகள் எதையுமே நீங்கள் பெறாமல் அந்த வேலையை சிறப்பாக நீங்கள் முடித்துவிட முடியும் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது என்ற பொழுது தெரியாது என்பதை ஒப்புக்கொண்டு விட்டு அந்த துறை சார்ந்தவர்கள் அந்த விஷயங்களுக்கு தேவையான துறை சார்ந்த வல்லுநர்களை நீங்கள் ஆலோசனை கேட்டு சரியாக உதவிகளைப் பெற்று முடிப்பது எந்த வகையிலும் குறைந்து போன மனிதர்களாக மாற்றாது. இந்த அடிப்படை உண்மையே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக