புதன், 13 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - இணைய கோமாளிகளை சப்போர்ட் பண்ண வேண்டாம் ! #2




ஒருவர் அங்கே உலக பொருளாதாரத்தையே சரித்துக்கொண்டு இருக்கிறார் என்றால் உலகமே அவரை வெறுக்கும் அளவுக்கு பண்ணிக்கொண்டு இருக்கிறார் என்றால் இங்கே உள்ளூரில் ஒரு மனிதர் வெகுவாக வெறுப்பை சம்பாதித்து ஸ்டார் ஆகிவிடலாம் என்று நினைப்பதை என்ன சொல்ல ? , தன்னுடைய தொழில்முறை தகுதிகளையும், சினிமா கதாநாயகனைப் போலான நாடகமிகு போலி நடிப்பை தன்னுடைய பொது முகவரியையும் கலந்து கொடுக்கும் ஒரு ஆள் இந்த மனிதன். ஆனால் மனதுக்குள்ளே அனைத்தும் விஷம் என்பது பேச்சுக்களில் தெரிகிறது, 

தனித்துவமான ஆனால் முட்டாள்தனமான பேச்சு, வெறுப்பை எளிதில் கவரும் கவர்ச்சிமிகு ஆளுமை. BPT, MIAP ஆகிய தகுதிகளுடன் கூடிய திறமையான உடலியங்கி டாக்டர் என்றாலும்,  சமூக வலைதளங்களில் தப்பான விஷயங்களை தன்னம்பிக்கையுடன் செய்யக்கூடிய தன்னிலை விளம்பரம் இவரின் தற்குறித்தனத்துக்கு சான்று !

வித்தியாசமான முறையில் கவர்ச்சி காட்டுதல், மற்றும் அன்றாட நிகழ்வுகளை சினிமா பாணியில் ரீல்ஸ் போட்டு வைரல் ஆனதாக நினைக்கும் கற்பனையான ஆக்கக் கூடிய திறன் ஆகியவற்றால் தனக்கு ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். 

பந்தா பகட்டு நிறைந்த ஆளை போன்று தன்னை வெளிப்படுத்தும் அவரின் ஆற்றல், தன்னை பிராண்டு செய்வதில் தெளிவாக தெரிகிறது . எவரேனும் குறைகளை சுட்டிக்காட்டினால் சுருங்கிப் போகாதவர், அடக்கமில்லாதவர், எப்போதும் ஆர்வத்தை தூண்டும் வகையில் கோபபேச்சுக்களோடு மேடையில் தோன்றுபவர். வயதானாலும் காதல் கதாநாயகனாக தன்னை வெளிப்படுத்துவாராக இருந்தாலும், தனித்துவமான பட்டப் பெயர்களைச் சுமந்தாலும், அல்லது சாதாரண பதிவுகளுக்குப் பெருமை சேர்ப்பாராக இருந்தாலும், இந்த மனிதர் தன்னம்பிக்கையுடன் மொக்கையான விஷயங்களை கொடுத்து தன்னை கொண்டாடும் முட்டாள்களை எப்படி வேண்டும் என்றாலும் ஏமாற்றலாம் என்று தன் பாணியை வெளிப்படுத்தி, “அடுத்து என்ன செய்வார் ?” என்ற ஆவலை ரசிகர்களிடம் தொடர்ந்து வைத்திருக்கிறார்.

இந்த மாதிரயான இணைய கோமாளிகளைத்தான் வளர்த்து விடாதீர்கள் என்று வலைப்பூ சார்பாக கேட்டுக்கோள்கிறோம் !





2 கருத்துகள்:

Loosupaya REX சொன்னது…

rendume nattu kalunda case thaan 😝

பெயரில்லா சொன்னது…

sai abhayankar gonna compose music for james cameron's avatar 4 lol :D

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...