வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

மிகச்சிறந்த முதன்மைக்கே மதிப்பு !

 


சமீபத்தில் கிடைத்த ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் இந்த காலத்தில் ஒரு துறையை தேர்ந்தெடுத்தால் அந்த துறையிலேயே மிகச் சிறந்த மனிதனாக நீங்கள் தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கடினமான கட்டாயத்தை இந்த காலத்தின் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு வந்து இருக்கிறது.

இந்த விஷயங்களை எல்லாம் யாராலும் மறுக்கவோ அல்லது மாற்றவோ முடியுமா என்ன? காரணம் என்னவென்றால் இன்றைய காலத்தில் அ என்ற தொழில்நுட்பம் வெகு அதிகமாக புத்தகங்களையும் இணைய பதிவுகளையும் எழுத்துக்களையும் வேகமாக பிராசேஸ் செய்து தன்னுடைய அறிவை வளர்த்துக்கொண்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு விஷயத்தோடு பிற்காலத்தில் நாம் சண்டை போட வேண்டும் என்றால் நம்மால் நமக்கென்று ஒரு தனியான அடையாளத்தை உருவாக்காமல் இவ்வகை சாதனையை கொண்டு வர முடியாது. 

மிக அதிகமான அளவுக்கு வெற்றியை அடைந்து பணத்தின் பின்னணி இருந்தால் மட்டும் தான் இந்த விஷயத்தின்.தாக்கத்தின் காரணமாக பொருளாதாரத்தில் நிகழப்போகும் நஷ்டத்தில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதே இந்த வலைப்பூவின் கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...