11. இந்த உலகத்தில் பெற்றோர் , ஆசிரியர் , தெய்வம் என்று எல்லோரோடு வேண்டுமென்றாலுமே நல்ல இணைப்பை உருவாக்கலாம் ஆனால் நல்லவனாக இருந்தாலும் யாரையும் நம்ப கூடாது.
12. எப்போதுமே அழிவின் பாதைக்கு செல்பவர்களை காப்பாற்ற நினைப்பவர்களும் காயப்படுவார்கள்.
13. பணத்துடைய மதிப்பு தெரியாதவர்களுக்கு உழைக்கும் மக்கள் அந்த பணத்தை சம்பாதிக்க கொடுக்கும் உழைப்பின் மதிப்பும் தெரியாது.
14. இந்த உலகத்தில் பணக்காரர்கள் இலவசமான தகவல்களின் மூலம் விலை கொடுக்க வேண்டிய தகவல்கள் என்னவென்று கற்றுக்கொள்கிறார்கள்.
15. வெப்ப காற்றில் பயிர்கள் விளையாது கள்ளிச்செடிகள்தான் விளைவது போல கஷ்டப்பட்டவர்கள் குணம் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.
16. பொறாமையில் இருப்பவர்கள் நெருக்கமாக பழக்குகிறார்கள் என்றால் ஒரு கட்டத்தில் கப்பலை கவிழ்ப்பதற்க்குதான்.
17. ஒரு இருபதாயிரம் நாணயங்கள் முதலீட்டுக்கு நூறு நாணயங்கள் கிடைப்பதுதான் இலாபம் கிடைப்பதுதான் பொதுவான வியாபாரம் எனவே கவனமாக இருக்க வேண்டும்.
18. புதிய செயல்களை கஷ்டப்பட்டு செய்து புதிய நியூரான்களை நமது மூளைக்குள் கிரியேட் பண்ணினால்தான் நம்மால் வெற்றியை நோக்கிய செயல்களை சிறப்பாக செய்ய முடியும்
19. ஒரு மனிதன் அவனுடைய கௌரவத்தை எப்போதுமே அதிகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். கௌரவம் குறைந்துவிட்டால் வாழ்க்கை நம்மை விட்டு சென்றுவிடும்.
20. மொழியும் கம்யூனிக்கேஷனும் மட்டுமே வரலாற்றின் மிகப்பெரிய மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக