வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - இணைய கோமாளிகளை சப்போர்ட் பண்ண வேண்டாம் !


தங்களுடைய இஷ்டத்துக்கு இணையதளத்தில் பேசியோ அல்லது மற்றவர்களை குற்றம் சாட்டியோ மேலே வந்தவர்கள் தங்களுக்கென்று கொஞ்சம் கூட ஒரு மெச்சூரிட்டி இல்லாமல் நடந்து கொள்வதையெல்லாம் பார்க்கும் பொழுது எப்படித்தான் அவர்களை நேர்காணல் எடுப்பவர்கள் சிரிக்காமல் எடுக்கிறார்களோ என்று இப்படித்தான் தெரிகிறது. ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்? இணையத்தில் தங்களுக்கு அதிக கவனம் கிடைக்கிறது என்று அவர்கள் தவறாக நினைக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இணையத்தில் உண்மையில் பணம் சம்பாதிப்பவர்கள் உண்மையில் கணினி அறிவு பெற்றவர்கள். இந்த வீடியோவைப் பாருங்கள். இந்த வீடியோவில் உள்ள சாத்தியக்கூறுகள் ஏன் தானியங்கி தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன? இந்த சேனலில் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்ட கணினி தானாகவே ஆப்பரேட்டிங் செய்யக்கூடிய ஒரு கேமிங் சேனல் இந்த கேமிங் சேனல் போதுமான அளவு வருமானத்தை கண்டிப்பாக தயாரிப்பவர்களுக்கு எடுத்துக் கொடுத்த தான் இருக்கிறது. இணையதளத்தை இந்த மாதிரியாக மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று இந்த வலைப்பூவின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் கோமாளித்தனம் செய்வது என்பது இணையதளத்தின் தரத்தைக் கெடுத்துக்கொண்டு இருக்கிறது. இணையதளத்தில் இருந்து அதிகமான தகவல்களை மக்கள் கற்றுக் கொள்வதை தடுக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இணையம் மக்கள் நினைப்பதை விட சக்தி வாய்ந்தது. ஆன்லைனில் நிறைய பணம் சம்பாதித்து தங்கள் குடும்பங்களை ஆதரிப்பதன் மூலம் வறுமையிலிருந்து மீண்டவர்களின் பல கதைகளை நீங்கள் காணலாம். கோமாளித்தனத்தை சப்போர்ட் செய்வது மிகவும் வருத்தத்திற்குரிய செயல் என்றுதான் சொல்ல வேண்டும்

 

கருத்துகள் இல்லை:

LIFE TALKS - ஒரு இயற்கையான கட்டுப்படுத்தும் முறை ?

  அப்பள சோடா மற்றும் சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) ஆகிய இரண்டின் கலவையானது, எறும்புகளின் உடலமைப்பு மற்றும் ஈரப்பத ஒழுங்குமுறை அமைப்பைக் கு...