வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - இந்த இயலாமை மற்றும் கவனக்குறைவுகளை சரிசெய்ய வேண்டும் !


மனிதனின் வாழ்க்கையில் அவனது இயலாமை. இந்தக் காலத்தில், நிறைய துன்பங்கள் இருப்பதை நாம் காணலாம். மனிதன் தனக்காக இந்த வகையான இயலாமையை உருவாக்கினான் இல்லையா? அந்த சமூகம் மனிதனை அப்படி மாற்றுகிறதா? இப்போது எனக்குப் புரியவில்லை என்பதுதான். இதைப் பற்றி நாம் விரிவான பகுப்பாய்வு செய்யும்போது, 120 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் கடந்த காலத்தில் எப்படி இருந்தான் என்று நமக்குக் கிடைக்கும் தகவல் இன்று மனிதன் மொத்தமாக ஸ்மார்ட் போனின் மூலமாக நிறைய விஷயங்களை தன்னுடைய விரல் நுனியில் இருந்து கற்றுக் கொள்கிறான் என்று காலம் மாறிவிட்டதை இந்த மாதிரியான ஒரு மாற்றம். இந்த மாதிரியான ஒரு இயலாமையில் நடக்கும் பொதுவான அதிகரிப்பு.மற்றும் மக்களுடைய கவன குறைவு.அறியாமை போன்ற விஷயங்களில் நடக்கும் அதிகப்படியான அதிகரிப்பை நம்மால் காரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது. தன்னுடைய தேவையை விடவும் அதிகமான தகவல்களை மனிதன் தெரிந்துகொண்டு இருப்பதால் இந்த பிரச்சனை உருவாக்கிறதா ? அல்லது மனிதன் இந்த இயலாமையை தெரிந்தே உருவாக்குகிறானா ? இந்தக் காலத்தின் தெளிவான கேள்வி என்னவென்றால், இந்தச் சமூகத்தில் நிகழக்கூடிய குற்றங்கள், ஒரு நபரை தன்னைப் பற்றிய கெட்ட எண்ணங்களுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுக்க கட்டாயப்படுத்துகின்றனவா ? - இதையெல்லாம் நாம் கவனமாகவும் தெளிவாகவும் சிந்திக்கும்போது, பின்னர் இந்த இயலாமைகளின் சுனாமி நடந்ததற்கான காரணத்தை நாம் பகுப்பாய்வு செய்யலாம் என்றும் இப்போதைக்கு நமது மனதிற்கு சரியான முடிவு என்னவென்றால் கஷ்டப்பட்டாவது தற்போதைய காலத்தில் நிலவும் திறமையின்மை மற்றும் கவனக்குறைவை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
 

கருத்துகள் இல்லை:

TAMIL TALKS - WITH TAMIL BLOG - EP. 11